09-22-2005, 10:56 AM
SUNDHAL எழுதியது:
Aயும் Bயும் அக்கா தங்கச்சி. Bயும் Cயும் ஒண்ணுவிட்ட தங்கச்சி. Cயும் Dயும் உறவுமுறை. Dக்கு A அத்தை. E க்கு D சகலை. C க்கு E சம்பந்தி முறை. B யை D கல்யாணம் பண்ணினா B க்கு D என்ன வேணும்?
அ) தூரத்துச் சொந்தம் ஆ) பக்கத்துவீட்டுக்காரன் இ) பங்காளி
யாராச்சும் கண்டு பிடிச்சிட்டீங்களா?
கணவன்