09-22-2005, 09:08 AM
அன்போடு என்னை வரவேற்ற ரமா அருவி தலா பிருந்தன் அப்பு. மதன் குலகாதன் ( பெயரைச் சரியாக சொல்லியிருக்கேனா )பிருந்தன் நிதர்சன் வெண்ணிலா ஸ்ரீ வசந்தன் ஆகியோருக்கு எனது அன்பான நன்றிகள்..
நண்பர் இசாக் அவர்கள்தான் யாழ் தளத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்ஹ்டார்கள். முன்பொருமுறை பதிவு செய்தும் கடவுச் சொல் பிரச்சனையால் உள்நுழைய முடியவில்லை. இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை.
உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சுதந்திரமாய் நலவாழ்வு வாழ வேண்டும் என்பதே என் அவாஇ பிராத்தனை.....
அன்பு வசந்தன் நான் திமுகவும் இல்லை அதிமுகவும் இல்லை. ஐயா பழ.நெடுமாறன் பங்கு பெற்றிருக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் பால் பற்று கொண்டிருக்கிறேன்...

.