09-22-2005, 08:13 AM
Quote:[url=http://media.putfile.com/PuthuvaiRathnathurai-Track1]<span style='font-size:20pt;line-height:100%'><b>'விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன்
கண்ணெதிரே இந்தக் கட்டிலிலே முடிகின்றான்
பத்தோடு ஒன்றா - இவன் பாடையிலே போவதற்கு
சொத்தல்லோ - எங்கள் சுகமல்லோ
தாலாட்டுப் பாட்டில் தமிழ் தந்த தாய்க்குலமே
போராட்ட வீரன் போய்முடியப் போகின்றான் -
போய் முடியப் போகின்றான்...
போய் முடியப் போகின்றான்..</b></span>
என்று புதுவை இரத்தினதுரை அவர்களும் கதறிப்பாடியதை, கால வெள்ளம் அழித்திடுமா என்ன?
அக்கவியினை குரல்வடிவில் கேட்பதற்கு அக் கவியின்மேல் அழுத்தி இணைப்பிற்குச் செல்லவும்.
<b>நன்றி</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

