11-09-2003, 05:11 PM
காதல் என்று
காமம் அளக்கும்
இளைஞர் கூட்டமல்ல நாம்...!
காதல்... புனிதம்... தூய்மை
வாயோடு... வார்த்தையோடு
எழுத்தோடு... உரையோடு....
வேண்டாம்
குப்பையில் போடு....!
போலியாய் பெண்ணைப் புகழ்வதும்-பின்
அவளின் கனவுகள் சிதைப்பதும்
காலம் காலமாய் காளையர் சிலரின் கூத்து....!
கூத்துக்கு குறுக்கே நின்று
உண்மை பகன்றால்
எம்மில் சூத்தை பிடிக்கின்றான்...!
நாமாக சூத்தை கண்டதும் இல்லை
சாக்கடை இறங்கியதும் இல்லை...!
கண்முன்னே நடப்பது
அக்கிரமம்
அதைச் சொல்ல
முகம் காணா எம்மில்
கறை பிடிக்கிறான்....!
சரி நாமும் கண்ணதாசன் வழியென்று
அனுபவத்தால் கருத்துரைத்தோம்- என்று
கருத்தை பார்ப்பீரோ
அன்றில்
'இவன் யார் காவாலி
எமக்குச் சொல்ல'-என்று
கூத்துத் தொடர்வீரோ.....?!
நடத்துங்கள் நாடகங்கள்
ரசிகர்கள் விழிக்கும் மட்டும்
உங்கள் காட்டில் மழைதான்....!
அன்று காளையர் மட்டும் செய்தது
இன்று கன்னியரும் கைகோத்து...
வயது பன்னிரண்டு
'பாய்' 'பிரண்டாம்'
உண்மைக் காதலின் தன்மையறியா
வயதில் காதலென்று....?????!
பள்ளிப் பாடத்தில்
மதிப்பெண்ணைக் காணோம்..ஆனால்
கருத்தடை மாத்திரைகளுக்கு
மதிப்பளிக்குது....!
சிறகடிக்கும் சிட்டுக்கூட
காதல் கொள்ளும்
காலத்தே அன்றி
கருவிலல்ல.....!
ஒன்று சொல்கின்றோம்
ஏமாறும் கன்னியருக்காய்
கணப்பொழுதில்
அழகு வார்த்தையால்
கள்ளமுரைக்க எமக்குத் தெரியும்
ஆனால்
நிஜம் உணரும் வேளை
நாம் தலைகுனியத் தயார் இல்லை....!
நாம் பெண்ணை
எதுவுமாய்க் கண்டதில்லை
ஆனால்
மனிதனாய்க் காண்கிறோம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
காமம் அளக்கும்
இளைஞர் கூட்டமல்ல நாம்...!
காதல்... புனிதம்... தூய்மை
வாயோடு... வார்த்தையோடு
எழுத்தோடு... உரையோடு....
வேண்டாம்
குப்பையில் போடு....!
போலியாய் பெண்ணைப் புகழ்வதும்-பின்
அவளின் கனவுகள் சிதைப்பதும்
காலம் காலமாய் காளையர் சிலரின் கூத்து....!
கூத்துக்கு குறுக்கே நின்று
உண்மை பகன்றால்
எம்மில் சூத்தை பிடிக்கின்றான்...!
நாமாக சூத்தை கண்டதும் இல்லை
சாக்கடை இறங்கியதும் இல்லை...!
கண்முன்னே நடப்பது
அக்கிரமம்
அதைச் சொல்ல
முகம் காணா எம்மில்
கறை பிடிக்கிறான்....!
சரி நாமும் கண்ணதாசன் வழியென்று
அனுபவத்தால் கருத்துரைத்தோம்- என்று
கருத்தை பார்ப்பீரோ
அன்றில்
'இவன் யார் காவாலி
எமக்குச் சொல்ல'-என்று
கூத்துத் தொடர்வீரோ.....?!
நடத்துங்கள் நாடகங்கள்
ரசிகர்கள் விழிக்கும் மட்டும்
உங்கள் காட்டில் மழைதான்....!
அன்று காளையர் மட்டும் செய்தது
இன்று கன்னியரும் கைகோத்து...
வயது பன்னிரண்டு
'பாய்' 'பிரண்டாம்'
உண்மைக் காதலின் தன்மையறியா
வயதில் காதலென்று....?????!
பள்ளிப் பாடத்தில்
மதிப்பெண்ணைக் காணோம்..ஆனால்
கருத்தடை மாத்திரைகளுக்கு
மதிப்பளிக்குது....!
சிறகடிக்கும் சிட்டுக்கூட
காதல் கொள்ளும்
காலத்தே அன்றி
கருவிலல்ல.....!
ஒன்று சொல்கின்றோம்
ஏமாறும் கன்னியருக்காய்
கணப்பொழுதில்
அழகு வார்த்தையால்
கள்ளமுரைக்க எமக்குத் தெரியும்
ஆனால்
நிஜம் உணரும் வேளை
நாம் தலைகுனியத் தயார் இல்லை....!
நாம் பெண்ணை
எதுவுமாய்க் கண்டதில்லை
ஆனால்
மனிதனாய்க் காண்கிறோம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

