09-22-2005, 05:32 AM
நன்றி மின்னல் உங்கள் கருத்துக்களிற்கு.
நான் எழுதியவை எல்லாம் ஒரு சாதாரண வாசகராக அவதானித்திலிருந்து. என்னுக்கு எந்த இணையத்தளமோ வானெலி நடத்துபவர்களின் பின்னணி தனிப்பட்ட தகவல்கள் தேவையும் இல்லை தெரியமுற்றபடவும் இல்லை . விடுதலைப்புலிகளின் அதிகாரபுhவ ஏடுகள் ஊடகங்களை தவிர மற்றவற்றை எந்தளவு ஆதரவாக படம் காட்டி எழுதினாலும் அறிவிச்சாலும் அந்தந்த இடத்தில் வைத்து பார்த்தால் சரி.
sibernews என்ற இணையத்தளம் ஆங்கிலத்தில் உள்ளது. இணையத்தளம் மாத்திரம் உருவாக்கினால் காணாது ஆக்கங்களையும் ஆங்கிலத்தில் உருவாக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தரமான முறையில் மொழிபெயர்பாவது செய்யப்பட வேண்டும். இப்படியான முயற்சி asiantribune, lankatruth போன்றவற்றை எதிர்கொள்ள தேவையாக இருக்கும்.
தமிழ் அல்லாத மொழியில் வேறு இனத்தவர்களை நோக்கிய பிரச்சாரம் 2tier தரத்தில் tabloids போன்று இருப்பது சரியா என்பது முக்கியமாக கேட்கப்பட வேண்டிய கேள்வி.
தமிழ் மக்கள் மத்தியில் சங்கரி கருணா போன்றோரின் ஒப்பாரிகள் உளறல்கள் பிதட்டல்கள் நிச்சயமாக பிரதான செய்திகளா போவதில்லை, அதற்கா போவதே இல்லை என்று உறுதியாக கூறுவது சரியா? சிறிய சலசலப்பாக கிசுகிசுப்பாக சென்றடைவதை எதிர்கொள்ளதான் tamilnet puthinam போன்றவற்றை பயன்படுத்த முடியாது. அதற்கு 2nd tier media தேவை.