06-13-2003, 09:13 AM
ஊடகங்கள் சரியாக யாரைத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்..?!! என்ன கொஞ்சம் நல்ல பல கருத்துகளை முன்வைத்தால் தூக்கி வெளியில் நிறுத்திவிடும் பண்பு தான் அதிகம். புலம்பெயர் தம்பதிகளிற்கு அவரது பல கருத்துகள் உண்மையிலேயே பயன்தருவனவாக இருந்தது.நகைச்சுவை ததும்ப எம்மனங்களில் பதியும் படியாக கதைப்பதில் வல்லவர். ஐபிசியில் அவரது கருத்தகளை நான் கேட்டு மகிழ்ந்தவள்.ஆனாலும் வாழ்வின் அனுபவ முதிர்வடைந்தவர்களிடம் இருந்து இளம் தம்பதியினர்க்கு தேவையான ஆலோசனைகள் பலதை அவரிடத்தில் இருந்து வானொலிகள் பெற்று தரவில்லை என்பது வேதனையே
நளாயினி அக்கா எழுதியதை..........தமிழிற்கு மாற்றியது.........
நளாயினி அக்கா எழுதியதை..........தமிழிற்கு மாற்றியது.........
[b] ?

