09-22-2005, 04:57 AM
Quote:தமிழ் ஒரு மொழி. தமிழ் பேசுபவன் தமிழன். தமிழ் மொழியே தெரியாதவன் தமிழன் அல்ல. தமிழ் பேசும் மக்கள் ஆபிரிக்காவில் இருந்து வந்து, ஹரப்பா, மொகஞ்சதாரோவில் குடியேறிய மக்களின் வழிவந்த ஆபிரிக்க மக்கள். ஆக நீர் பிறப்பால் உண்மையில் ஆபிரிக்கர். பேசும் மொழியை கொண்டு உம்மை ஒரு குழுவுக்குள் வகுப்பது உமக்கு பிடிக்கவில்லை, பிறப்பால் நீர் யார் என்றால், நீர் பிறப்பால் ஆபிரிக்க அடியிலிருந்து வந்த ஆபிரிக்கர். உமது தம்பியும் கூடத்தான்
[b]நீர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போய் என்னையும், என் தம்பியையும், தமிழ் வாசிக்கத் தெரியாத லட்சக் கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்களையும் பிறப்பால் ஆபிரிக்கர் என்றால் நான் இன்னும் உம்மை விட மேலும் பின்னோக்கிப் போய் நீர் மட்டுமல்ல உமது குடும்பம் முழுவதும் குரங்குகளின் அடியில் வந்த குரங்குகள் என்கிறேன், இது எப்படி இருக்கு

