09-22-2005, 01:48 AM
tamillinux Wrote:Birundan Wrote:install செய்யும்போது Error reading arehive என வருகிறது தமிழ்லீனுக்ஸ். :?
நீங்கள் சொல்வது சரி. முதல் தகவல் தந்தவர்கள் பிழையாக சொல்லி இருக்கினறார்கள்.
எனக்கு windows 2000 and Xp வேலை செய்கிறது.

