09-21-2005, 11:16 PM
Quote:* சிறுமிகளைத் தேடியலையும் ஆசங்கரி!!இது எல்லாம் அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கக் கேடான செயல்கள். இவற்றை அம்பலப்படுத்த நிதர்சனத்திடம் என்ன ஆதாரம் இருக்கிறது. அப்படி இருந்தாலும் தனிப்பட்ட நபர்களின் ஒழுக்கக் கேடுகளை இணையத்தில் வெளியிட்டுவதால் என்ன நன்மை?
* பிரபல தூள் கடத்தல் மன்னன் முஸ்தப்பா!!
* மகேஸ்வரியுடையான்!!
* கட்டைவேலி ப.நோ.கூ.சங்க மாமூட்டையான் கே.ரி.ராஜசிங்கம்!!
- Cloud - Lighting - Thander - Rain -

