09-21-2005, 11:12 PM
Quote:நிதர்சனம் தூரேகிகளின் இணையத்தளத்திற்கு இணைப்பு வழங்காவிடில் அந்த தளங்களைப்பைற்றி வேறு வழியில் தமிழ் மக்கள் அறிந்திருக்க மாட்டார்களா?நான்கு சுவரிற்குள் ஒருவரும் இல்லாத நிலையில் பேசுவது வேறு. பொதுக்கூட்டத்தில் வைத்துப் பேசுவது வேறு. (இங்கே பொதுக்கூட்டம் என்பது நிதர்சனம். பேசுபவர்கள் தனிப்பட்ட நபர்களின் பருப்பு, போன்ற இணையத் தளங்கள்)
- Cloud - Lighting - Thander - Rain -

