Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம்
#21
ஐயா குறுக்காலை போனவனே

ஆனந்தசங்கரியோ அல்லது கருணாவோ மக்கள் மத்தியில் நின்று எந்தவிதமான பிரச்சாரத்தையும் செய்யவில்லை. ஆனந்த சங்கரி வெளியிடும் அறிக்கைகளை இலங்கையில் முக்கிய தமிழ் ஊடகங்களும்இ புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசியத்தின் பின்நிற்கும் ஊடகங்களும் வெளியிடுவதில்லை. அதற்குக் காரணம் ஆனந்தசங்கரி போனற்வர்களின் பிரச்சாரங்கள் மக்களைச் சென்றடையக் கூடாது என்பதற்காகவே.

ஆனந்தசங்கரி போன்றவர்களை இலங்கையின் ஆங்கிலஇ சிங்கள ஊடகங்கள் மாத்திரமே து}க்கிப் பிடித்து துதி பாடுகின்றன. அனந்த சங்கரியின் பிரச்சாரங்கள் அங்கேயே வருகின்றன.

குறுக்காலைபோவானேஇ ஏன் நிதிர்சனத்தின்ரை இயக்குனர் இந்த துரோகிகளின் பிரச்சாரத்தை முடியடிக்கும் பிரச்சாரத்தை ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்ததிலே தமிழிலை மாத்திரம் செய்து வருகிறார்.

தமிழ் மக்களிடத்தில் இவர்களின் பிரச்சாரங்கள் சென்றடைந்தால்தான் அவற்றை முடியடிக்கும் பிரச்சாரம் தேவை. அவர்களின் பிரச்சாரம் இல்லாதநிலையில் அவர்களை ஊடகத்திலை போட்டு பிரபலப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. செத்த பாம்புகளை மீண்டும் மீண்டும் அடிப்பது போல காட்டி அவற்றை உயிரோடு காட்டும் அவசியம் நிதர்சனத்திற்கு எதற்கு???

இன்னுமொரு முக்கியவிடயம் என்னவென்றால் ஆனந்தசங்கரி போன்றவர்கள் நிதர்சனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்து விட்டு ஏன் இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை? குறிப்பாக சிறுமிகளைத் தேடும் ஆனந்த சங்கரி எண்டும்இ கிராபிக்ஸ் மூலம் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற படங்களை உருவாக்கி வெளியிட்டு இருந்தும் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க ஆனந்த சங்கரி எண்ட சட்டத்தரணிக்கு முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஆனந்த சங்கரியின் எசமானும்இ நிதர்சனத்தின் எசமானும் ஒருவராக இருப்பதனால்.

இதற்கு சரியான உதாரணம் தி...மு...சு என்ற பெயரில் ஈபிடிபியினால் வெளியிடப்படும் பத்திரிகை அதன் ஆசிரியர் கொல்லப்படும் முன்பாக காட்டிக் கொண்ட தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கு. அந்தப் பத்திரிகையில் தமிழ் அரசியற்வாதிகளின் தேசவிரோத போக்கை மக்களிற்கு நாகரிகமான முறையில் எடுத்து விளக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் பத்திரிகையில் என்ன எழுதப்பட்டாலும் மக்கள் நம்பும் ஒரு நிலை அப்போது ஏற்பட்டிருந்தது. அந்த சூழலைப் பயன்படுத்தி விடுதலைப் போரிற்கு எதிரான கருத்துக்கள் மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் ஆசிரியர் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பத்திரிகையின் பின்னணி வெளிப்பட்டதால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர்.

அதேவேளை லண்டன் றேடியோ ஒண்டும் புலிகளின் குரலை நேரடி அஞ்சல் செய்து தன்னை தேசியத்தின் ஊடகமாகக் காட்டிக் கொண்டு தற்போது செய்துவரும் கேவலத்தை நான் சொல்லத் தேவையில்லை.
குறிப்பிட்ட பத்திரிகை வானொலி போன்றவற்றின் ;பின்னணி போன்றதொரு பின்னணியிலேயே இந்தத் தளமும் இயங்குகின்றது. வருங்காலத்தில் அது தனது சுயரூபத்தைக் காட்டும்.
- Cloud - Lighting - Thander - Rain -
Reply


Messages In This Thread
[No subject] - by Birundan - 09-19-2005, 10:50 PM
[No subject] - by kurukaalapoovan - 09-20-2005, 04:27 PM
[No subject] - by Nilavan. - 09-20-2005, 04:53 PM
[No subject] - by kurukaalapoovan - 09-20-2005, 05:11 PM
[No subject] - by Nilavan. - 09-20-2005, 05:27 PM
[No subject] - by kurukaalapoovan - 09-20-2005, 05:42 PM
[No subject] - by cannon - 09-20-2005, 10:00 PM
[No subject] - by preethi - 09-20-2005, 11:41 PM
[No subject] - by விது - 09-21-2005, 03:30 AM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 04:53 AM
[No subject] - by kurukaalapoovan - 09-21-2005, 07:34 AM
[No subject] - by cannon - 09-21-2005, 05:45 PM
[No subject] - by Anandasangaree - 09-21-2005, 06:10 PM
[No subject] - by Nilavan. - 09-21-2005, 06:31 PM
[No subject] - by Nilavan. - 09-21-2005, 06:37 PM
[No subject] - by cannon - 09-21-2005, 07:00 PM
[No subject] - by Nilavan. - 09-21-2005, 07:10 PM
[No subject] - by cannon - 09-21-2005, 07:37 PM
[No subject] - by sathiri - 09-21-2005, 07:50 PM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 11:03 PM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 11:05 PM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 11:12 PM
[No subject] - by மின்னல் - 09-21-2005, 11:16 PM
[No subject] - by வினித் - 09-22-2005, 12:31 AM
[No subject] - by kurukaalapoovan - 09-22-2005, 05:32 AM
[No subject] - by Vasan - 09-22-2005, 07:09 AM
[No subject] - by Anandasangaree - 09-22-2005, 11:03 AM
[No subject] - by Nitharsan - 09-22-2005, 03:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)