09-21-2005, 08:30 PM
நன்றி குளம் அண்ணா அண்ட் வினித் அண்ணா...
அதுதானே ஏன் எழுதுறயில்லை வினித் அண்ணா.. :roll: நானே கேக்கனும் என்று இருந்தன் ..
MUGATHTHAR Wrote:வினித் Wrote:வாழ்த்துக்கள்.தம்பி எதாவது நேத்திக் கடனோ இல்லை ஏனெண்டால் களத்திலை ஒரு வசனத்துக்கு மேலை நீர் எழுதுறதைக் காணக்கிடைக்குதில்லை................
அதுதானே ஏன் எழுதுறயில்லை வினித் அண்ணா.. :roll: நானே கேக்கனும் என்று இருந்தன் ..