09-21-2005, 08:24 PM
<b>டி.வி கடை விளம்பரம் </b>
( இதன் பெயர் சகலகலாவல்லி டி.வி.)
நாங்கள் புதிதாக கண்டு பிடித்திருக்கும் டி.வி-யின் மேல் ஒரு அடுப்பு இருக்கும். நீங்கள் டி.வியில் உங்களுக்கு பிடித்த மெகா சீரியல் பார்க்கும் போது உங்களுக்கு பொரியல் பண்ணப் பிடிக்காது. அந்த வேலையை இந்த டி.வி அடுப்பே செய்து விடும். அடுப்பின் மேல் காபிஇ டீஇ பொரியல் பலவித சாம்பார்இ வெஜpடேரியன் ஐடம்ஸ்இ நான் விஜpடேரியன் எல்லாம் இருக்கும். எது வேண்டுமோ பட்டனை அழுத்தி ( ரிமோட்கன்ட்ரோலில் தயாரிக்கலாம். அழும் குழந்தையை சமாதானம் பண்ண அந்த அடுப்பே பாடும். டி.வி-சீரியல் பார்ப்பதற்குள் டி.வி அடுப்பு நொடியில் உங்கள் மெனுவை தயாரித்துவிடும். எதற்குமே கிச்சன் பக்கம் போக வேண்டாம். பிரிப்ப்ரோகிராம் பண்ணப் பட்ட அடுப்பு. இந்த டி.வி வாங்கினால் உங்களுக்கு மெகா சீரியல் பார்த்து அழும்போது வரும் கண்ணீரை உறிஞ்சும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட துண்டு தருகிறேம். இந்த துண்டு உங்கள் அழுது வீங்கிய முகத்தை 30 நொடியில் அழகாக ஆக்கிவிடும். நடக்க முடியாத பாட்டிகளுக்கும் சமைக்க போர் அடிக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் டி.வியின் இரண்டு பக்கமும் பல குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு குழாய் காப்பிக்கும்இ மற்றெhரு குழாய் தண்ணீருக்கும். தாய்மார்கள் அந்தந்த பட்டனை உட்கார்ந்த இடத்திலிருந்தே அழுத்தினால் அது தட்டில் சுடச் சுட வரும். ஆனால் ஒன்று கைகழுவ நீங்கள்தான் எழுந்து போக வேண்டும் அதற்கும் வசதியாக எங்களின் நிபுணர்கள் கண்டு பிடித்து விற்பனை கூடிய விரைவில் செய்வோம். ஆஃபர் எக்கச்சக்கம். உங்கள் தேவைக்கு முந்துங்கள். ஏமாற்றத்தை தவிருங்கள். குடும்பத் தலைவலிகளுக்கு ஸhரி குடும்பத் தலைவிகளுக்கு. உங்கள் கணவரை எப்பொழுதும்போல் நச்சரித்து இதையும் இந்த ஆண்டு வாங்கி விடுங்கள்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>