11-09-2003, 01:56 PM
பெண் என்றாலே உடலிச்சைக்கும் ஓரிரு சுகத்திற்கும் என உள்மனதில் அடிப்படிந்த அழுக்குடன் கருத்தெழுதும் ஓர் சில நண்பர்களிற்காய்
இங்கு கவி எழுதும் ஆதிபன் வார்த்தைகளில் விரசம் உண்டோ ?
ஆண்டவரும் பெண்டிரை சரணடைந்தான்
ஆள்பவனும் பெண்டிர் தான் தன் வசம் என்றால்
ஆள நினைப்பவனும் பெண்டிரைத்தான் தேடுகின்றாள்
இச்சைக்காக இல்லை இல்லறத்திற்காய்
இயந்திரவாழ்வதில் ஓர் பாதிஇன்ப வாழ்க்கை காதல்
உடலிச்சை மடடுமே உள்ளமெல்லாம் நிரப்பிக்கொண்டு
காதல் புழுப்பிடித்த கத்தரிக்காய் என்றெண்ணி
தான் கண்ட சூத்தைகளை பரப்புவது நியாயமா ?
உள்ளத்தில் உள்ளதுதூன் வார்த்தைகள் வடித்துவைக்கும்
உள்சுகம் கண்டவன்தான் சூத்தைகள் அறிந்து நிற்பான்
பார்வைக்கு எம்மவர்க்கு எல்லாமே பளிங்குதான்
பழகியவர்க்குத்தான் சூத்தை எது நல்லதெது வேறுபாடு உணரமுடியும்
ஆதிபன் கவிதைகளில் அடித்துச்சொல்கின்றேன்
காமம் இல்லை காதல் உண்டு
உடல்மீது இல்லை உள்ளத்தின் மீது
தொட்டுக்கொள்ள இல்லை தோளோடு சேர்த்துக்கொள்ள
அது காதல்
கத்தரிக்காய் சூத்தைதான் காதல் என்றால்
ஆண் பெண் உறவென்று
நட்பென்று நாம் இருவர் என்று
ஒன்றாக இருப்பதன் அர்த்தம்தான் என்னவோ ?
கவர்ச்சிகளை அளக்கும் உள்ளம்
கரையறியா உள்ளங்களை வெறுப்பதுமேனோ ?
சாக்கடை வாசம் கண்ட கூழைக்கடா
பழை எது பால் எது பிரித்தறியுமோ ?

[b] ?