09-21-2005, 07:07 PM
MUGATHTHAR Wrote:Quote:தயவு செய்து என் காதலைசா என்ன ஜோ ஆளை பிச்சை கேக்கிற அளவுக்கு கொண்டு வந்திட்டியள் பாவமாக்கிடக்கு.....
மறுக்காதே என்னவளே----
ஏன் பாவம் இப்படி எத்தனையோ பேர்கள் வீணாக தங்களுக்கு தாங்களே என்னத்தை உருவாக்கி பின் தாங்களே உடைந்து போகின்றார்கள் ?
காதல் என்றால் ஒருவர்க்கு ஒருவர் பேசிக் காதலிப்பது தானே உன்மையான காதல் :roll:

