11-09-2003, 01:37 PM
வணக்கம்
ஆதிபன் மனது என் கருத்தால் நொந்திருக்காது !
கவிதை அருமை. அதனுடன் பொருந்தும் படமும் அழகு !
என்ன ஓரே முகத்தை பார்த்து பார்த்து வெறுத்துவிட்டது. கொஞ்சம் வித்தியாசமாக போடட்டுமே என்றுதான் அப்படி எழுதினேன்.
ஆதிபன் மனது என் கருத்தால் நொந்திருக்காது !
கவிதை அருமை. அதனுடன் பொருந்தும் படமும் அழகு !
என்ன ஓரே முகத்தை பார்த்து பார்த்து வெறுத்துவிட்டது. கொஞ்சம் வித்தியாசமாக போடட்டுமே என்றுதான் அப்படி எழுதினேன்.
AJeevan Wrote:Karavai Paranee Wrote:அட்றா அட்றாபடத்தை கையால் மூடிக் கொண்டு கவிதையை ரசித்தால் போச்சு.................
புதிதாய் ஒரு காதல் கவிஞனா !
வாழ்த்துக்கள் நண்பா!
வாருங்கள்
தாருங்கள் அத்தனையும் அமிர்தம்தான்..
குறிப்பு
எனக்கு பிடிக்காத ஒரு முகம் ஜோதிகா......அதைத்ததான் போடவேண்டுமா ?
ஜோதிகா போல் ஒருவரை LightoN காதலியிருந்தால் வருத்தப்படுவார்?
மனசை நோகடிப்பதா..............
சோகங்களைக் கொட்டியாவது
வேதனை தீர்த்துக் கொள்ளட்டும்.
சிலவேளை
புறா மூலம் துாதுவிட்டது போல
யாழ் களத்துாடாக துாதா ஆதித்யன்?
[b] ?

![[Image: BIRDc_cardinal_2001.jpg]](http://images.google.ch/images?q=tbn:mauB9WwVwpwC:www.homestead.com/backyardpond/files/BIRDc_cardinal_2001.jpg)