11-09-2003, 12:32 PM
பொதுமக்களுக்குப் போட்ட சோறு தானே பரவாயில்லை அவர்களாகவே கொடுத்திருப்பார்கள். எனேனில் அவர்கள் யாருக்குப் போராடுகின்றார்கள் என்பதனை அவர்கள் புரிந்தவர்கள். நிச்சயமாய் அந்த மக்கள் போட்ட சோறு தான் அவர்களை வீரமானவர்களாக ஆக்கியது. நிவா(ர்)வாணத்தை வாங்கிக் கொண்டு வயிறு கொழுக்க உண்டு அறிக்கைகளும், வக்கனைகளும் பேசித்திரிந்தவர்களிடம் வாங்கித் தின்னவில்லையே. அதுவரைக்கும் சந்தோஷம்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

