11-09-2003, 12:22 PM
பள்ளம் வரக்கூடிய உருவங்களை அனுப்பினால் தான் கனமானதை கதைத்துப் கனமானதைப் பெற்றுக் கொண்டு வருவார்கள். சந்திக்கப் போகிறவர்களும் சிறிது யோசிப்பார்கள், மோத. ஏன் அவ்வளவு கவலைபடுபவராயிருந்தால் ஏதாவது நேர் எதிர்மாறாவவர்களுக்கு அனுப்பி அவர்களையும் பள்ளம் விழ வைப்பவர்களாக ஆக்கலாமே. ஏற்கனவே ஏகப்பட்ட பள்ளம் இன்னமும் வேண்டுமா? பார்ப்பவன் பார்வையைப் பொறுத்ததே பார்க்கும் பொருளும்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

