09-21-2005, 12:51 PM
Rasikai Wrote:அம்மா வீட்டை இருக்கிறா நான் பல்கலைக்கழகத்தில் சோ றூம் ல இருக்கிறன். இனி மார்கழிதான் மம்மியை பார்க்கலாம்.
ஓஒ அழாதீங்க அக்கா...அப்புறம் நானும் அழுதுறுவன்...
உங்கள மாதிரி எனக்கும் அம்மான்ன ரொம்ப பிடிக்கும் ...

