09-21-2005, 11:22 AM
எல்லாமாக நீ எனக்கு
என்னவாக நான் உனக்கு?
என்று தன்னவனை தவிப்போடு கேக்குறார் நித்தியா.
[url=http://www.vannithendral.net/soundclips/ellamahe_nan_unnaku.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>எல்லாமாக நீ எனக்கு</b></span>
நீ
இமயமாக இருந்தால்- நான்
உன் மார்பு தொட்டுப் போகும்
கார் முகிலாக இருப்பேன்..
நீ
காற்றாக இருந்தால் - நான்
உன் கன்னம் தொட்டுப் பேசும்
பூவாக இருப்பேன்..
நீ
கண்ணாக இருந்தால் - நான்
உன்னைக் கட்டிக் காக்கும்
இமையாக இருப்பேன்..
நீ
உடலாக இருந்தால் - என்
உயிர் தந்து காக்கும் ஒரு
பிறவியாக இருப்பேன்..
எல்லாமாக நான் உனக்கு
என்னவாக நீ எனக்கு..???