09-21-2005, 08:38 AM
Birundan Wrote:ஏன் அகிலன் தமிழில் பூசை செய்வதில் என்ன நஷ்டம் அல்லது கஷ்டம். மதுரை ஆதீனம் கூட அதைத்தானே கூறுகிறார்.
கஸ்ரம் ஒண்டும் இல்லை பூசை கடவுளுக்கு செய்யலாம்.. கடவுளை நம்புறதுதான்... அறிவீனம்.. அதுக்காக நான் சொல்லல...
அதுக்கு மேல கட்டிடக்கலையைப் பற்றி பிரீதி சொன்னது... தமிழன் சொத்து. எண்டதற்காக சொன்னான்.. இப்ப தான் அப்பிடிச் சொல்லலயாம்.. திராவிடர் கலை எண்டனான் எண்டுறா.. அந்தப் பிதற்றலைச் சொன்னான்
:evil:
:::::::::::::: :::::::::::::::

