09-21-2005, 08:13 AM
[size=18]<b>தியாக தீபம் திலீபன்
[b]அமெரிக்காவுக்கு ஒரு வியட்னாம் போல்
இந்தியாவுக்கு ஒரு தமிழீழம்
இந்தியாவின் அசமந்த மற்றும் விடாப்பிடியான போக்கால் திலீபன் என்னும் தியாக தீபம் அணைந்தது
இந்தியாவே காந்தியம் பேசியே
காலன் ஆனாய்
சகோதரன் என்று கூறியே
சாக்கடை ஆக்கினாய்
பொறுப்பானா மானத்தமிழன்
பொங்கி எழுந்தான்
பொசுங்கிப் போனாயே அதில்
காந்தியத்தில் கறைபடிந்ததே
ஊரெழு பெற்றெடுத்த
ஊர் போற்றும் மன்னனவன்
ஊனேதும் அருந்தாமல்
ஊருக்காய் உயிர் கொடுத்தான்
இந்தியாவின் முகத்திரை கிழிய வைத்தாய்
தமிழன் தலைகுனி கூடாது என்பதற்காய்
தலைவன் வழிநடந்து
நாட்டுக்காய் விதையானாய்
தமிழீழம் மலர்வதற்காய்
மருத்துவனாக இருந்தம்
மானத்தக்காக மடிந்து
மலையிலும் மேலானாய்</b>
-நன்றி யாழ்கோபி-
[b]அமெரிக்காவுக்கு ஒரு வியட்னாம் போல்
இந்தியாவுக்கு ஒரு தமிழீழம்
இந்தியாவின் அசமந்த மற்றும் விடாப்பிடியான போக்கால் திலீபன் என்னும் தியாக தீபம் அணைந்தது
இந்தியாவே காந்தியம் பேசியே
காலன் ஆனாய்
சகோதரன் என்று கூறியே
சாக்கடை ஆக்கினாய்
பொறுப்பானா மானத்தமிழன்
பொங்கி எழுந்தான்
பொசுங்கிப் போனாயே அதில்
காந்தியத்தில் கறைபடிந்ததே
ஊரெழு பெற்றெடுத்த
ஊர் போற்றும் மன்னனவன்
ஊனேதும் அருந்தாமல்
ஊருக்காய் உயிர் கொடுத்தான்
இந்தியாவின் முகத்திரை கிழிய வைத்தாய்
தமிழன் தலைகுனி கூடாது என்பதற்காய்
தலைவன் வழிநடந்து
நாட்டுக்காய் விதையானாய்
தமிழீழம் மலர்வதற்காய்
மருத்துவனாக இருந்தம்
மானத்தக்காக மடிந்து
மலையிலும் மேலானாய்</b>
-நன்றி யாழ்கோபி-
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

