09-21-2005, 06:39 AM
[quote=preethi][quote]பாரும் சினிமாவின் பலத்தை!. இவ்வளவு பலமாக ஊடகத்தை சாதியெதிர்ப்புக்கும், <b>தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்ற கருத்தை முன்வைக்கவும்</b>, ஒரு பண அடிப்படையில் தோற்ற படத்தை எடுத்த கமலஹசனை சாதிவாதியாக பார்க்கலாமா? உம்மைத்தான் அப்படி பார்க்க முடியும். மற்றப்படங்கள் பல தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன. ஜெயலலிதாவை முதலமைச்சராக்குகின்றன. இவனது படமோ, பாரதி பாடலை மக்களை கருத்தறிந்து பாடவைக்கிறது. சாதிபேதங்களை எதிர்க்க து}ண்டுகிறது. பாராட்டவேண்டாமா?[/quote]
தமிழிலும் சங்கீதம் பாடலாம் கருத்தை ஏதோ கமலகாசன் <b>தான்</b> முன்வைத்தது போலக் கதைக்கும் .
பகுத்தறிவு குறைவா உனக்கு? <b>யார் சொன்னார்கள் கமலஹாசன்தான் இந்த கருத்தை முன்வைத்தது என்று?</b> கமலஹசன் சினிமாவை தமிழின் நன்மைக்காக பயன்படுத்திய ஒரு உதாரணத்தை காட்டினால், உனது சாதிவெறிக்காக அதை திரிபுபடுத்தி, நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லி, பிறகு அதை தாக்கி எழுதுகிறாயே? சாதிவெறி தவிர வேறு எதுவுமே தலைக்குள் இல்லை போல இருக்கிறது. நீயாகவே கற்பனை செய்து கொண்டு மற்றவர்கள் எழுதாததை எழுதியதாக சொல்லி மறுப்பறிக்கை விட்டுக்கொண்டிருப்பது தான் உனது பொழுதுபோக்கு என்றால் நடத்து, அதற்காகவும் தான் இந்த களம்.
தமிழில் எழுதியதை புரிந்து பதிலெழுதக்கூட வக்கில்லாத நீயெல்லாம் ஒரு தமிழன்! தமிழினத்துக்கே நீ ஒரு அவமானம். உனக்கு தமிழில் எழுதியது புரியாமல் எழுதுகிறாய் என்று நான் சுட்டிக்காட்டுவது இது முதல்முறையல்ல.