09-21-2005, 06:37 AM
narathar Wrote:Rasikai Wrote:narathar Wrote:டன் இன் புலனாய்வும் தலவின் குதிரையும்http://www.megaupload.com/?d=O63M69ZL
நாரதருக்கும் அந்த குதிரைல ஒரு கண்ணாத்தான் இருக்கு உது நல்லா இல்லை சொல்லிப்போட்டன். :evil:
என்னத்தை போட்டனீங்கள் ஒன்டும் வேக் பண்ணுது இல்லை :roll:
அதுகேன் நீங்க கோவிக்கிறீங்க,
தரவிறக்கிவிட்டு பாக்க வேணும்.வலது புற மூலயில இருக்கிற யன்னலில நேரம் ஓடும்,அது ஓடி முடின்ச்சாப் பிறகு அதச் சொடுக்கினா ,தரவிறக்கக்கலாம்.பாத்துப் போட்டு கருத்து எழுதுங்கோ சும்ம மதன் மாதிரிப் பாக்காம எழுதாதேயுங்கோ.பிறகு அவர மாதிரி கி கி எண்டு சிரிக்க வேணும்.
குதிரை தானே வந்திச்சு நாயைக் காணல்லையே. :roll:
----------


