09-20-2005, 10:43 PM
Quote:பாரும் சினிமாவின் பலத்தை!. இவ்வளவு பலமாக ஊடகத்தை சாதியெதிர்ப்புக்கும், <b>தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்ற கருத்தை முன்வைக்கவும்</b>, ஒரு பண அடிப்படையில் தோற்ற படத்தை எடுத்த கமலஹசனை சாதிவாதியாக பார்க்கலாமா? உம்மைத்தான் அப்படி பார்க்க முடியும். மற்றப்படங்கள் பல தமிழ்நாட்டை குட்டிச்சுவராக்குகின்றன. ஜெயலலிதாவை முதலமைச்சராக்குகின்றன. இவனது படமோ, பாரதி பாடலை மக்களை கருத்தறிந்து பாடவைக்கிறது. சாதிபேதங்களை எதிர்க்க து}ண்டுகிறது. பாராட்டவேண்டாமா?
<b>தமிழிலும் சங்கீதம் பாடலாம் கருத்தை ஏதோ கமலகாசன் தான் முன்வைத்தது போலக் கதைக்கும் திரு. Jude அவர்கள் என்னைவிட வயதிலும் அனுபவ்த்திலும் குறைந்தவர் போலிருக்கிறது.
தமிழ் ஒரு இசைக்குரிய மொழியில்லையென்று தமிழைக் கீழ்மைப்படுத்தி தெலுங்கு, சமஸ்கிருந்தனக் கீர்த்தனங்களை மட்டும் பாடித், தமிழ் டப்பாங்கூத்துக்கும், சேரிகளில் மட்டும் தான் பாடலாம் என்று ஏளனம் செய்த பிராமணக் கூட்டத்தை எதிர்த்துத், 75 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இசைச் சங்கம் அமைத்து, எத்தனையோ எதிர்ப்புகளுக்கிடையில், சுயநலமில்லாமல், தங்களின் பொருளைச் செலவழித்து இசைத் தமிழ் வளர்த்த எத்தனயோ தமிழ் முன்னோடிகளை விட்டு விட்டுப் பார்ப்பான் கமலகாசனைத் "தமிழிலும் சங்கீதம் பாடலாம்" என்ற கருத்தை முன்வைத்தாகச் சொல்லும் Jude ஐ நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
தமிழிசையைப் பழித்த பார்ப்பான்களுக்குப் போட்டியாக தமிழ் இசை இயக்கத்தை முதலில் அமைத்தவர் ராஜா அண்ணாமலைச் செட்டியார். தமிழீழத்திலும் பலர் இசைத் தமிழ் வளர்த்தனர். உதாரணமாக, சேர். இராமநாதன் கல்லூரி.
நாங்கள் தமிழர்கள் குழந்தைகள் முதல் முதியவர் வரை தமிழ்ச் சினிமாப்பாடங்களையும், நடிக, நடிகைகளையும், வழிகாட்டிகளாகளாவும், முன்மாதிரிகளாகவும், எடுத்துகாட்டிகளாகவும் மட்டுமல்ல, எங்களில் பலர் நடிக, நடிகைகளிடமிருந்து inspiration பெறுகிறார்களே அது தான் எங்களின் சாபக்கேடு.
தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்பதை, சினிமாவி வாயசைத்தல்ல உண்மையில் பாடிக்காட்டிய, கீழேயுள்ள தமிழ் முன்னோர்களை அவமதிக்கும் வகையில் கமலகாசன் தான் தமிழிலும் சங்கீதம் பாடலாம் என்று கருத்தை நான் தெரிவித்திருந்தால் அவர்களிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்பேன்.
Rajah Sir Annamalai Chettiyar - Founder Tamil Isai Sangam
Naina Pillai (1889-1934), Veena Dhanammal (1867-1938), Violinist Malaikottai Govindaswamy Pillai (1879-1931), Violinist Kumbakonam Rajamanickam Pillai (1898-1970), Mrdangist Pudukottai Dakshinamurthy Pillai (1875-1937), Mrdangist Palani Subramania Pillai (1909-1962)
Nadaswaram geniuses (Karukkurichi Arunachalam, Tiruvaduturai Rajaratnam Pillai and others) and all Nattuvanar legends Kittappa Pillai, Ramaiya Pillai, Meenakshisundaram pillai, Seerkazi Govindarajan Pillai etc. </b>
<b>தமிழ் இசைச் சங்கம்</b>
<img src='http://www.thehindu.com/thehindu/mp/2003/03/17/images/2003031701090301.jpg' border='0' alt='user posted image'>

