09-20-2005, 06:34 PM
3 வயது ஒரு பெரிய விடயமா? ஒரே வயதிலுள்ள ஆண்களை விட பெண்கள் மனநிலையில் அதிக பக்குவம் அடைந்தவர்கள் என நினைக்கிறேன். அந்தவகையில் பெண்களின் எதிர்பார்பை (பொருளாதாரரீதியல் அல்ல) நிவர்த்திய செய்யக்கூடிய நிலையில் அதே வயது ஆண் இருப்பது கடினம். இதானால் தான் பெண் கொஞ்சம் வயது குறைவாக இருக்கும் போது நடைமுறியில் கொஞ்சம் சிக்கல்கள் குறைவாக இருக்கும் என நினைக்கிறேன். அதைவிட நாங்கள் ஒத்துக்கொள்ளுறோமோ இல்லையோ ஆண்களை குடும்பத்தலைவனாக (ஒருவகையில் முன்னுரிமை அல்லது ஆதிக்க நிலையில்) வைத்துப்பாக்க பழகிவிட்டவர்கள். ஆணுக்கு பெண்ணை விட வயது கூடவாக இருக்கும் போது உளவியல்ரீதியில் இந்தப்பழக்கம் தொடருவதையும் அதை அனுமதிப்பதிலும் கடினம் அதிகம் இருக்காது.
இவற்றையெல்லாம் மற்றயவர்கள் கூறியது போல் உண்மையான புரிந்துணர்வு காதல் கடைசிவரை உள்ளவரை வெல்லுவது கடினம் இல்லை என நினைக்கிறேன்.
இவற்றையெல்லாம் மற்றயவர்கள் கூறியது போல் உண்மையான புரிந்துணர்வு காதல் கடைசிவரை உள்ளவரை வெல்லுவது கடினம் இல்லை என நினைக்கிறேன்.

