09-20-2005, 05:57 PM
narathar Wrote:அதுகேன் நீங்க கோவிக்கிறீங்க,
தரவிறக்கிவிட்டு பாக்க வேணும்.வலது புற மூலயில இருக்கிற யன்னலில நேரம் ஓடும்,அது ஓடி முடின்ச்சாப் பிறகு அதச் சொடுக்கினா ,தரவிறக்கக்கலாம்.பாத்துப் போட்டு கருத்து எழுதுங்கோ சும்ம மதன் மாதிரிப் பாக்காம எழுதாதேயுங்கோ.பிறகு அவர மாதிரி கி கி எண்டு சிரிக்க வேணும்.
பின்ன தல டை குதிரைல எனக்கு ஒரு கண். அதுதான் . சரி தலடை குதிரையை பத்தி உங்களுக்கு தெரிய இல்லை. யாரோ பிழையான தகவல் தந்துட்டாங்கள் உங்களுக்கு. இத பார்க்க உங்கட வயசு குதிரை மாதிரி இருக்கு. தலடை குதிரைக்கு சிவீட் சிக்ஸ்டீன் யு நோ?
<b> .. .. !!</b>


