09-20-2005, 05:33 PM
101 லட்சம் வருசத்தில மனித இனம் இனப்பெருக்கம் செய்யமுடியாம போய் அழிய முதல் பூமி தற்பொழுது உள்ளது மாதிரி உயிர் வாழக்கூடிய சாதகமான நிலையை அதுவரை காலம் பேணுமா எண்டதும் ஒரு பிரச்சனை.
எங்கடை சூரியனும் ஒரு கட்டத்தில இறப்பார் இறக்க முதல் படிப்படியாக வெளிப்படுற சக்தி கூடும். ஒரளவுக்கு மிஞ்சி கூடும் போது பூமியில் உயிர்வாழக்கூடியவை குறைந்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் போகும்.
அதுக்கிடையிலை ஒரு வால்வெள்ளியும் குறுக்க வராட்டிச்சரி... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->