09-20-2005, 03:15 PM
முகத்தார் கலியாணம் கட்டின பிறகுதான் முதன் முதலாக படம் பார்க்க போனவர். படத்திலை மழைபெய்யிற காட்சிவர
முகத்தார் - இவள் பொன்னம்மா நெல்லு புழுக்கி காயப்போட்டவள் நாசமாப்போன மழை வந்திட்டுது எடி ஓடிப்போய் அள்ளி வைச்சிட்டு வாடிஎன்றாரே பார்க்கலாம்.
முகத்தார் - இவள் பொன்னம்மா நெல்லு புழுக்கி காயப்போட்டவள் நாசமாப்போன மழை வந்திட்டுது எடி ஓடிப்போய் அள்ளி வைச்சிட்டு வாடிஎன்றாரே பார்க்கலாம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]