09-20-2005, 03:07 PM
RaMa Wrote:தேன் குடித்தால் குரல் இனிமையாகும் என்று தான் நான் கேள்விப்பட்டனான்.
அத்துடன் பன்னீர் பட்டால் தான் தலை வெள்ளையாகும் என்று கேள்விப்பட்டான்
நானும் தேன் மாதக் கணக்கில் குடித்துப் பார்தனான்? ஆனால் எனக்கு இனிமையான குரல் வந்ததா இல்லையே? அதெல்லாம் சும்மா :roll:

