09-20-2005, 01:16 PM
அண்ணாச்சி, எனக்கு ஒரு சந்தேகம். வேல்ர்டு ஸ்பேஸ் ரிசிவர் (ரேடியோ) என்று அறிமுகம் செய்திருக்கிறார்களே தினமலர்.காமில் அது வாங்கினால் இந்தியாவில் 1800 ரூபாய் வருடம் வருடம் சப்கிரிப்சன் கட்ட வேண்டுமாமே, யாருக்காவது அந்த அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன்?
http://www.tamilpakkam.now.nu
http://www.tamilpakkam.now.nu

