09-20-2005, 12:22 PM
அகிலன் Wrote:<b>இது தெலுங்குதேசக்
<img src='http://www.templenet.com/Andhra/s0891.jpg' border='0' alt='user posted image'>
பதில் சரியாச் தெரிஞ்சவர் மட்டும். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]நான் திராவிடக் கட்டக் கலையென்று தான் சொன்னேனே தவிர தமிழ்க் கட்டடக் கலையென்று சொல்லவில்லை. இந்தியாவில் இரண்டு வகைக் கட்டிடக் கலைகள் உண்டு. வட இந்தியக்(ஆரிய) கட்டிடக் கலைக்கும், திராவிடக் கட்டிடக் கலைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.</b>
<b>தமிழர், தெலுங்கர்,மலையாளிகள், கன்னடர்கள் எல்லாம் திராவிடர்கள். திராவிடக் கட்டிடக் கலையில் முன்னணி வகுப்பவர்களும், கூடுதலான பங்களித்தவர்களும் தமிழர்கள். அகிலன் காட்டிய கோயில் கோபுரம் ஒன்றில் திருப்பதியின் கோபுரம் அல்லது கண்ணப்ப நாயனாரால் புகழ் பெற்ற திருக்காளத்தியின் கோபுரம். இரண்டும் தமிழ்நாட்டுகுள்ளிருந்தவை. சுதந்திரத்தின் பின்பு மாநிலத்தின் எல்லைகளை வகுத்த போது, திராவிடக் கட்சிகளை வெறுக்கும், ஜனாதிபதியாயும், அரசில் அதிகாரத்தோடிருந்த தெலுங்குப் பார்ப்பான் ராஜாஜியால் தமிழ்நாட்டிலிருந்து பிரித்து ஆந்திராவுக்குக் கொடுக்கப்ப்ட்டது</b>.
<b>வேங்கடமும்(திருப்பதி) தென்குமரியும் தமிழ்கூறும் நல்லுலகின் எல்லைகள், வேங்கடத்தான் தமிழரின் கடவுள், பார்ப்பான்கள் வேதமயமாக்கி விட்டார்கள். திராவிட நாடு முழுவதையும் தமிழர்கள் ஆண்டிருக்கிறார்கள். ஆந்திரா (தெலுங்கு)விலுள்ள எந்த்க் கோயிலை எடுத்தாலும், அதன் சரித்திரத்திலும், சேர, சோழ, பாண்டியரின் தொடர்பையும், திருப்பணியைக் காணலாம். சோழர்கள் சாளுக்கியர்கள் ( இன்றைய ஆந்திராவின் பகுதி) திருமணத் தொடர்பு வைத்திருந்தார்கள். ராஜ ராஜனின் மகளை மணந்ததும் சாளுக்கிய இளவரசன் தான். அதனால் திராவிடக் கட்டிடக் கலையும், தமிழரின் கட்டிடக் கலையும் ஒன்று , ஆரிய வட இந்தியக் கட்டிடக் கலையிலிருந்து முற்றிலும் வேறு பட்டது. </b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->