11-08-2003, 09:55 PM
வண்டுக்கரித்துப் பழக்கமில்லை
அது புழுவின் வேலை...!
வண்டுக்கும் பூவுக்கும்
உறவு வைத்தது
பூவல்ல
இயற்கை...!
அதில் எங்கே போனது
உங்கள் தெளிவு நண்பி....!
தேனெடுக்கும் வண்டு
பூவில் புயல் வீசுவதில்லை...!
வண்டு கண்ட பூ
வண்டினால் வருந்தி
வாடியதாய் சரித்திரமில்லை...!
இல்லாத ஒன்றுக்காய்
இருப்பதாய் உணரும் தாங்கள்
தெளிவானவரோ....!
எமக்கு அங்கு - நல்
தெளிவு உண்டு...!
இது ஆணவம் அல்ல
அவதானம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>