09-20-2005, 10:14 AM
KULAKADDAN Wrote:அகிலன் அதுவும் முன்பு தமிழகம் தான்
இதைத் தெலுங்கர்கள் யாரவது ஒத்துக் கொள்வார்கள் என்கிறீர்களா?... அதோட தாய் மொழிதான் ஒன்று அதாவது எழு மொழிதான் தமிழுக்கும் <b>தெல்+எழு== தெல்லு ஆகி தெலுங்கு </b>ஆனது என்கின்றார்களே அண்ணா?...
ஆனால் தமிழ் ஆராட்சியாளர்கள்.. <b>தம்+எழு= தமெழு </b>தமிழ் ஆகியதாயும். தமிழில் இன்னமும் 80% வீதமான எழு வார்த்தைகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.. ஆதிகால எழு மொழி பேசியவன் வந்தால் நாங்கள் பேசும் தமிழை அவனால் விலங்கிக் கொள்ளமுடியும் ஆனால் எழு+து== எழுது என்ற எழுத்தை அவனால் படிக்க முடியாதள்வு மாற்ரம் கண்டிருப்பதாய் சொல்கிறார்கள்...
தமிழில் இருந்து நேரடிமாற்ரம் கண்டது மலயாளம்தான் என்கிறார்கள். அது இப்ப பிரச்சினை இல்லை.
கோயில்கள். (Chalukyas)<b>சாளுக்கியர்</b> கர்னாடகா ஆந்திராவில அவர்கள் கட்டியதாய் 5ம் -8ம் நூற்றாண்டிலேயே கட்டியதாய் வருவது உண்மை எண்றால்.
பல்லவரின் எதிரிகள் தான் முதலில் கோயில் கட்டியவர்கள்..
http://sify.com/itihaas/fullstory.php?id=13220097
:::::::::::::: :::::::::::::::

