09-20-2005, 10:03 AM
quote="vennila"]
காதலுக்கு வயதில் என்ன இருக்கு? மனசு என்ற ஒண்ணு இருந்தால் போதும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஜனனி கேட்கிறேன் என தப்பாக நினைத்து கோவிக்காதீங்க? ஏன் நீங்கள் உங்களை விட 3 வயது குறைந்தவரையா காதலிக்கிறீங்க? :roll: :wink:[/quote]
இல்லை..நிலா.. நான் காதலிக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தர் காதலிக்கிறார்...
Jenany Wrote:இங்கு Europeய நாடுகளில் நான் நிறைய தமிழ் ஆண்களை பார்த்திருக்கேன். அவர்களை விட வயது கூடிய பெண்களை காதலிக்கின்றார்கள். இப்படிதான் எனது நண்பர் ஒருவர் அவரை விட 3 வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவர் செய்வது எனக்கு சரியா என்று தெரியவில்லை. அவரை கேட்டால் காதலுக்கு வயது, மதம், யாதி எதுவுமே தேவையில்லை என்று சொல்லுகிறார்.
இதற்க்கு உங்களுடைய கருத்து என்ன?
இது தவறா? இல்லை சரியா?
காதலுக்கு வயதில் என்ன இருக்கு? மனசு என்ற ஒண்ணு இருந்தால் போதும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஜனனி கேட்கிறேன் என தப்பாக நினைத்து கோவிக்காதீங்க? ஏன் நீங்கள் உங்களை விட 3 வயது குறைந்தவரையா காதலிக்கிறீங்க? :roll: :wink:[/quote]
இல்லை..நிலா.. நான் காதலிக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தர் காதலிக்கிறார்...