09-20-2005, 06:22 AM
paandiyan Wrote:உமது கோயில்கள் பற்றிய விளக்கமின்மைக்கான பதில் கீழுள்ளது வாசித்துத் தெளியவும். சும்மா விதண்டா வாதம் செய்து நேரத்தைக் கடத்துவதை விட இவைகளை வாசித்தாவது வாதம் செய்யப்பாரும் .
ஹலோ பாண்டியன் நீங்கள் தந்த இனைப்ப விட எனக்கும் இணைப்புக்கள நிறையவே தெரியும்... ஆனால்... பிரீத்தீன்ர ரேஞ்சுக்கு தான் உங்கட பதில் அனேகமாக இருக்கு.. விதண்டா வாதம் எண்டு நீங்கள் நினப்பதில் தப்பில்லை... உங்கட உரிமை..அந்தப் பகுதீல நான் கேட்ட கேள்வி எதற்கும் பதில் இல்லை... வடக்கத்திய தெற்கத்தய எண்டபாணியிலான் விடைதான் இருக்கு.. எதுக்கும் வேற இணைப்புத் தெரிஞ்சாப் போடவும்... தெரியாட்டா ???? அமுக்கி வாசிக்கவும்......
::

