Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆண் இனம் அழியப்போகிறதா?
#7
Thiyaham Wrote:[quote=vasanthan]
பொதுவாக ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் ஆண்களின் உயிரணுக்களில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் பெண்ணின் சினை முட்டையில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் இணைய வேண்டும் அப்போது தான் ஆண் குழந்தை பிறக்கும்.

பெண்ணின் முட்டையில் X குறோமோசோம் மட்டும் தான் உள்ளது. ஆண் விந்தில் X , Y என <b>இரு</b>

பெண்ணின் முட்டையில் எப்போதும் ஒரு X நிறமூர்த்தமும் (குறோமோசோம்) ஆணின் விந்தில் X அல்லது Y என ஏதாவது ஒரு நிறமூர்த்தமும் இருக்கும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

100 இலட்சம்.. 10 மில்லியன் ஆண்டுகள்... மனிதன் தோன்றி கிட்டத்தட்ட இப்போ 2 மில்லியன் ஆண்டுகள் தான் முடிந்திருக்கிறது...! ஆண்கள் அழிந்தாலும் பெண்களை உருவாக்கிய பெருமை அவர்களைத்தான் சாரும்...! காரணம் பெண்ணில் உள்ள இரண்டு X நிறமூர்த்தங்களில் ஒன்று ஆணினது...எனவே இந்தக் கட்டுரையாளரின் கற்பனைப்படி ஆண் அழியினும் பெண்ணுள் வாழ்வான்...! சூழல் மாசடைதல் இரண்டு பேரையுமே அழிக்கும் போல இருக்கு...! வயது கூடிய பெண்கள் வளமான குழந்தைகளை உருவாக்கும் தகுதியையும் இழந்துவருகின்றனராம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by lollu Thamilichee - 09-19-2005, 07:21 PM
[No subject] - by கீதா - 09-19-2005, 08:27 PM
[No subject] - by விது - 09-20-2005, 03:20 AM
[No subject] - by RaMa - 09-20-2005, 05:39 AM
Re: ஆண் இனம் அழியப்போகிறதா? - by kuruvikal - 09-20-2005, 06:12 AM
[No subject] - by MUGATHTHAR - 09-20-2005, 10:45 AM
[No subject] - by Thiyaham - 09-20-2005, 01:25 PM
[No subject] - by kurukaalapoovan - 09-20-2005, 05:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)