09-20-2005, 05:18 AM
RaMa Wrote:ப்ரிதி அவர்களே உங்களுக்கு இந்த சமுதாயபிரிவை விட எதுவுமே இந்த களத்தில் தெரியவில்லையா?
உங்களுடை நண்பர்கள் வட இந்தியார்களும் சீனர்களும் தான் என்றால் எங்களுக்கு என்ன? நீர் என்ன சொல்கின்றீர்கள் என்றே விளங்கவில்லை. கவனம் நண்பர்களுடனும் இப்படி கதைத்து விடாதீர்கள். அவர்கள் பயந்து போய் ஒடப் போகினம். அது சரி சீனர்களுடன் எந்த மொழியில் கதைக்கின்றனீர்கள். சும்மா பேச்சுக்குத் தான் கேட்கின்றேன்
<b>நான் கனடாவில் வசிக்கிறேன் 1/10 ரொறன்ரோவின் குடியிருப்பாளர் சீனர்கள், அதை நான் பெருமையாகச் சொல்லவில்லை. நான் தமிழ்ப்படம் அதிகளவில் பார்க்கக் கிடைக்காத காரணத்தைச் சொல்கிறேன், நீங்கள் தவறாக எடுத்து விட்டீர்கள். நணபர்கள் இல்லாமல் யார் தனியப் போயிருந்து படம் பார்ப்பார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </b>

