09-20-2005, 04:09 AM
சினிமா மக்களை வேகமாக கருத்துமாற்றம் செய்யவல்ல ஊடகம். இதைப்பயன்படுத்தித்தான் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை தம்வசமாக்கின. எம். ஜீ. ஆரும் ஜெயலலிதாவும் முதலமைச்சர் ஆனார்கள்.
அதே சினிமாவை சாதிவெறிக்கெதிராகவும், தமிழில் சங்கீதம் பாடலாம் என்று காட்டவும் கமலஹாசன் பயன்படுத்தினார். "உன்னால் முடியும் தம்பி" என்ற படம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பெருளாதார ரீதியில் இது தோல்விப்படம்.
நீர் இழிச்சவாயனாக இருப்பதால் தான் இப்படி சினிமாவை பற்றி தாழ்வான எண்ணம் கொண்டவராக இருக்கிறீர். டப்பாங்குத்து படங்கள் மட்டும்தான் பார்க்கிறீர் போல இருக்கிறது.

preethi Wrote:படத்தில் இப்படி நடித்தார்,அப்படி ஆடினார், சினிமாவில் இப்படிச் சொன்னார் என்பதையெல்லாம் உண்மையென்று நம்பி அவர் படங்களிலுள்ள மாதிரித் தான் நிஜ வாழ்க்கையிலும் என்று நம்புவதற்கு நான் என்ன இளிச்சவாயனா?