09-20-2005, 03:33 AM
Jude Wrote:[quote=preethi]<b>THALA:</b>
OK தலா ஐயரே, உம்முடைய கேள்விக்குப் பதிலளித்து விட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லும்,
பிராமணர்கள், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ அடையாளம் கொள்வதில்லை. ஏன்? ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள். இதைப் பொய் என்று நிரூபியும் பார்ப்போம்.
சூத்திரிய வெள்ளாளனே
ஐயர் எல்லாம் வந்து தீண்டத்தகாத உனக்கு பதில் சொல்ல தேவையில்லை. சக்கிலிய பறையன் நான் சொல்கிறேன் கேள்.
<img src='http://mounaragam.com/Barathi/Shinde_Devayani_1.jpg' border='0' alt='user posted image'>
சுப்பிரமணிய ஐயர் தான் தமிழன், தமிழன், தமிழன் என்று தமிழில் பாடிப்பாடியே செத்தான். அவன் தான் மகாகவி பாரதி. பார்ப்பானாக பிறந்த அவன், தன்னை தமிழன் என்று நிரூபிக்கவில்லையா? உன்னிலும் பார்க்க சுத்தத் தமிழன் அவன்.
<img src='http://star-ecentral.com/archives/2005/4/1/movies/p10kamal.jpg' border='0' alt='user posted image'>
அந்த தமிழன் பாடல்களை தன் படங்களில் பாடி, பார்ப்பானாக பிறந்து, சாதிகள் இல்லையடி பாப்பா என்று புறப்பட்டு, மயிர்வெட்டும் தொழில் செய்பவனாக காட்டினான் "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தில். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், பாரதி பாடல்களை பாடினான். "ஓளவை ஷண்முகி" படத்தில் பிராமணத்தியாக வந்து சட்டையை திறந்து காட்டி பிராணத்திகளை அவமானப்படுத்தினான் என்று பிராமணர் பொங்கவும் செய்தான். அந்த நடிகன் பெயர் கமலஹசன். போய்க் கேள் அவன் பிராமணணா, தமிழனா என்று. ஏற்கனவே சொல்லியிருக்கிறான் தான் தமிழன் என்று.
<img src='http://tamilinfoservice.com/image/event/krishnaiyer.gif' border='0' alt='user posted image'>
http://tamilinfoservice.com/event/hr1.htm
இந்தியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயர் ஈழத்தமிழரின் அருமை நண்பர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். அவர் தமிழன் இல்லையா உனக்கு? சாதிவெறி தலைக்கேறினால் ஆடத்தான் செய்யும். என்ன செய்வது பறையடிப்பது எனது தொழில் அடிக்கிறேன் பறை உனக்கு!.
NICE TRY. <b>பாரதியாரைத் தவிர கமலகாசனோ, கிருஸ்ணையரோ தாங்கள் திராவிடத் தமிழர் என்று ஒத்துக் கொண்டதுமில்லை. வெளிப்படையாகச் சொன்னதுமில்லை. பாரதியார் பூணூலை அறுத்தெறிந்து தான் பார்ப்பானல்ல, தமிழன் என்று சொன்னதால் தான் பார்ப்பான்கள் அவரை ஒதுக்கி வைத்தார்கள். </b>
<b>கமலகாசன் தமிழனுமல்ல தெலுங்குப் பிராமணன். பணமும் புகழும் கிடைக்குமென்றால் பல பிராமணர்கள் தமிழன் என்று மட்டுமல்ல, ஆபிரிக்காவில் போய்த் தாங்கள் கறுப்பர்கள் என்றும் கூடச் சொல்லுவார்கள்.</b>
<b>கிருஷ்ணையரிடம் எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. ஏனென்றால் அவர் மனிதவுரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது மட்டுமல்ல. IPKF விடயத்தில் அவருடைய கருத்தை நான் வாசித்தேன். கிருஷ்ணையர் ஒரு நாளும் தான் திராவிடர் என்றும் சொன்னதில்லை. தான் ஒரு தமிழன் என்றும் சொன்னதில்லை. பாவம் பார்ப்பானுக்கு வக்காலத்து வாங்கும் JUDE க்கு என்னுடைய கேள்வி விளங்கவில்லை. </b>
<b>நீர் கேள்விப்பட்ட 50 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த வெள்ளாள ஆதிக்கத்துக்காக அழுது வடிக்காமல், பாப்பாப்பட்டியிலும், கீரிப்பட்டியிலும் இன்றும் பறையருக்கு நடக்கும் கொடுமைகளுக்குக் குரல் கொடும், உமக்குப் புண்ணியமாவது கிடைக்கும். திருமாவளவனிடம் கேளும் அவர் சொல்வார். உம்முடைய உதவியை அவர் நிச்சயமாக் வரவேற்பார்.</b>
<b>நீர் நினைப்பது போல் எனக்கு சாதி வெறியில்லை. அப்படி யாராவது நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. எனக்குத் தமிழில் பற்றுண்டு, தமிழ் தான் என்னுடைய அடையாளமே தவிர என்னுடைய சாதியில்லை. ஈழத்தில் இன்றும் பெரும்பான்மையானவர்கள் வெள்ளாளர்கள், அவர்கள் சாதி வெறி பிடித்தவர்களாக இருந்தால் ஏன் பிரபாகரனைக் கடவுளாக நினைக்கிறார்கள். சிந்தியுமையா</b>!
<b>மேலும் உம்முடைய பறை மேளத்தைக் கொண்டு போய் வந்து வேறு எங்காவது தட்டும், இது "பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது".வெள்ளாளர், பறை மேளத்தை வரச் சொன்னால மட்டும் தான் வந்து பறையடிக்கலாம் என்று கேள்விப்பட்டேன், நீர் என்னடாவென்றால் சொல்லாமலே அடிக்கிறீர், ஆசை தீரும வரை அடித்து விட்டு மாறும்</b>.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

