09-20-2005, 01:03 AM
<b>கடைசியில் தலா ஒரு பார்ப்பான் என்பதை ஒத்துக் கொண்டு விட்டார். இவர் இதுவரை தமிழையும், தமிழரைப் பற்றியும் எழுதியதையும், கடைசியில் ஆரியரைத் உயர்த்தி, தமிழரை அடிமைகள் என்றவுடன் இவர் பிராமாணன் என்பதில் கொஞ்சம் கூடச் சந்தேகம் இல்லாது விட்டது. இது தான் பார்ப்பான்களின் குணம், எங்களில் ஒருவராக நடிப்பார்கள், தருணம் கிடைத்தால் தமிழர்கள் ஆரியர்களின் அடிமைகள் என்றும் சரித்திரத்தைத் திரித்துச் சொல்லத் தயங்க மாட்டார்கள். இவரின் தமிழ் முகத்திரை கிழிந்து விட்டது.</b> :wink:

