Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
<b>THALA:</b>

Quote:எனது முடிவு இந்தக் கோயில்கள் எல்லாம் ஆரியத் தொழில் நுட்பத்தில் தமிழர்( அடிமைகளால்) கட்டப் பட்டது...

<b>இது பிராமணர் செய்த கபடம், தேவநேயப்பாவாணர், மறைமலையடிகள் போன்ற தமிழ் அறிஞர்களும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பார்ப்பான்களின் குள்ளநரித்தனத்தை, தமிழர்கள் ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை, இலக்கணம், இலக்கியம் தொடக்கம் கட்டிடக் கலை வரை ஆரியர் அறிமுகப் படுத்தியதென்று எல்லாவற்றையும் திரித்து, ஊர்ப்பெயர்களைக் கூட சமஸ்கிருதப்படுத்திய பார்ப்பான்களைப் பற்றி அவர்கள் விளாவரியாக விளக்கியுள்ளார்கள்.</b>

<b>ஆரியரின் தொழில்நுட்பம் என்றால் ஏன் வட இந்தியாவில் பெருங் கருங்கல் கோயிலகள் இல்லை?

வட இந்தியக் கோயில் கோபுரங்கள் ஏன் உயரமும், வேலைபாடுகளும் குறைவு?

ஏன் வட இந்தியர்கள் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலுக்கு முன்போ அல்லது கங்கை கொண்ட சோழபுரம் போன்றோ ஓரு பெரிய கோயிலைக் கட்டவில்லை?

ராஜேந்திர சோழன் கங்கையை கடந்து இமயம் வரை சென்று ஆரியரை வென்ற வெற்றியின் நினைவுக்காகத் தானே கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டினான் என்பதை நீர் அறிந்திருப்பீர் என்று நான் எதிர் பார்ர்கவில்லை. </b>

Quote:என்னிடன் குறைந்தது 15 கேள்வி இருக்கு இப்ப மூண்று...

<b>ஐயரே! உம்முடைய 15 கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். நீர் முன்பு செய்த மாதிரி நான் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்காமல், உம்முடைய வாலாயங்களை விட்டுச் சம்பந்தமில்லாமல் கதைக்க விட மாட்டேனென்றும், சும்மா விதண்டாவாதம் செய்ய மாட்டேனென்றும் உறுதியளிக்க வேண்டும்.</b>


Quote:கோயில்களில அழகாக செதுக்கிய சிற்பத்தில இருக்கும் ஆடவனில பெரும்பாலானவருக்கு பூநூல் போடப்பட்டிருக்கிரதே பாத்திருக்கிறீங்களாங் கண்ணா?? அது எப்பங்கண்ணா தமிழன் பூநூல் போட்டான் அந்த வரலாறை விளக்குங்கண்னா???


<b>நாங்கள் ஈழத்தமிழர்கள் இன்று இலங்கையில் கட்டும் கோயில்களில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கட்டும் கோயில்களில் கூட புராணக்கதைகளைச் சித்தரிக்கும் வகையில் அதில் வரும் கதாபாத்திரங்கள் பூணூல் அணிந்தவாறு தான் சிற்பங்களில் வடிக்கிறோம்.</b>

<b>இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பின்பு நல்லூர் முருகன் கோபுரத்தைப் பார்க்கும் உம்மைப் போல் ஒரு பார்ப்பான், இந்தக் கோயில்களெல்லாம் பிராமணரால் , ஈழத்துத் தமிழ் அடிமைகளை வைத்துக் கட்டியவை, பாருங்கள் இந்தச் சிலைகளெல்லாம் பூணூல் அணிந்திருக்கின்றன, தமிழர் பூணூல் அணிவதில்லை என்பது போன்றது தான் உம்முடைய வாதம்</b>.

<b>வந்தேறிய பிராமணர்கள் வேதங்களிலுள்ள தெய்வங்களை, தமிழரின் கடவுள்களுடன் இணைத்து, தமிழருக்கு மனுசாத்திரத்தையும், சாதி பாகுபாட்டையும் அறிமுகப்படுத்தி, கடவுள் பக்தியுள்ள தமிழ் மன்னர்களைத் தங்களின் வாய்மாலத்தாலும் மயக்கி, பல சந்தர்ப்பங்களில் தங்களின் நிறமான பெண்களைத் தமிழ் மன்னர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவ்ர்களின் மாயாஜாலத்தால் வளமான கிராமங்களை மங்கலம் என்ற பெயரில் எழுதி வாங்கிக் கொண்டு ஆட்சியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் தொடங்கினார்கள். </b>


<b>தமிழர்களின் இந்த வெள்ளைத் தோல் ஆசை இன்றும் தமிழருக்குச் சாபக் கேடாகத் தொடர்கிறது. ஏன் சரித்திரத்துக்குப் போக வேன்ண்டும், 65 மில்லியன் இந்தியத் தமிழர்களை இன்று ஒரு பாப்பாத்தி ஆள வாய்ப்புக் கிடைத்தும், ஒரு திராவிடனின் வெள்ளைத் தோல் ஆசையால் தான்.</b>


<b>தமிழ்நாட்டின் கோயில்கள் அனைத்தும் கட்டப்பட்ட காரணம், பல போர்களில் எத்தனையோ உயிர்களைக் கொன்ற பாவத்தைப் போக்கவும், கோயில் கட்டினால் மறுபிறப்பில் நல்ல பிறவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் தான். இதற்காகத் தான் பிரமிட்களும் கட்டப் பெற்றன.</b>

<b>எங்களுடைய ஆலயச் சிற்பங்கள் புராணக்கதைகளைச் சித்தரிக்கின்றன. புராணக் கதாபாத்திரங்கள் பூணூல் அணிந்தவர்களாகப் பிராமண்ர்களால் இயற்றப் பட்டுள்ளன. இராவணண் கூடத்தான் பூணூல் அணிந்திருக்கிறான், இந்தக் கதைகளுக்குப் பின்னாலும் பார்ப்பனரின் கபடத் தனமுண்டு. அதைப் பிறகு ஆராய்வோம்.</b>


<b>இன்று இலங்கையில் நாங்கள் கட்டிய கோயில்களில் உள்ள சிலைகள் எல்லாம் பூணூல் போட்ட சிலைகள் உண்டு, அதைப்பார்த்து உம்முடைய பார்ப்பனப் பாட்டன் தான் தமிழரை வைத்துக் கட்டினார் என்று சொல்லிப்பாரும், முதுகில தர்ம அடி விழும்.</b>



Quote:90% வீதமான சிற்பங்கள் தலையில கீரிடம் வைச்சிருகாங்கண்ணா... ஏனுங்கண்ணா தமிழன் தலப்பாகையை விட்டுட்டு கீரிடமாங்கண்ணா தலையில வைச்சவன்... இது எந்தச் சரித்திரத்திலங்கண்ணா இருக்கு... இதையும் கொஞ்சம் விளக்குங்கண்ணா
...


<b>அப்படியென்றால் தமிழ் மன்னர்கள் கூட எங்களின் கோயில்களில் பிழைப்புத் தேடி வந்த பிராமணரிடம் தங்களில் பொன்முடியைக் கொடுத்து விட்டு, தலைப்பாகை கட்டினார் என்றா சொல்கிறீர். சங்க கால நூலாகிய சிலப்பதிகாரத்திலேயே சேரன் செங்குட்டுவனின் முடிசூட்டு வைபவமும், வசதி படைத்த, வர்த்தகனான கோவலின் முடி(கிரீடம்) பற்றியும், மாதவியினதும், கண்ணயினதும் பொன்னகையினதும், ஆடையலங்காரங்களும் விவரமாக விளக்கப் பட்டுள்ளன.

பிராமணரோ, ஆரியர்களோ தமிழர்களுக்கு முடியையும், நகைகளையும் அறிமுகப்படுத்தவில்லை. ஆரியப் பிராமணர்கள் பரதேசிகளாய், பிழைப்புத் தேடிச் தமிழர் நாட்டுக்கு வந்தார்கள் எனபதை www.iyerheritage.com கூட ஒத்துக்கொள்ளும் போது ஏன் இந்த விதண்டாவாதமும், பம்மாத்தும்.</b>


Quote:ஏனுங்கண்ணா இராஜராஜ சோழன் 9ம் நூற்ராண்டில கோயில் கட்டேக்க 16ஆயிரம் அடிமைகளை வச்சுத்தான்.. கட்டினாராமாம்.. அந்த 206 அடிக் கோபுரத்துக்கு சுத்திமண் போட்டு பெரிய கருங்கல் பாறைகளை உறுட்டிக் கொண்டு மேல போய் அங்க வச்சு பொழிஞ்சவராம்.. உண்மைங்களாண்ணா???... அதுல அந்த அடிமைகளை 24 மணிநேரம் வேலை வங்கினாரம்... ஏனுங்கண்ணா??... தமிழனுக்கு அடிமை எண்ணடால் யார் எண்டு இராஜராஜேஸ்வரன் தான் அறிமுகப் படித்தினாரங்கண்ணா???... அப்ப அது தான் தமிழன் பண்பாடு ஆரம்பிச்ச நாள் எண்டுறீங்க.... ஆரியனுக்கே அடிமைகளை எப்பிடி வேல வங்குறது எண்டு சொல்லிக் கொடுத்தவங்க நாங்களா????.....

<b>ஐயரே என்ன புலம்புகிறீர். ஆரியன் என்று யாரை மனதில் வைத்துப் புலம்புகிறீர். அப்படியென்றால் ஆரியர்கள் அடிமைகளை வைத்திருப்பதில் வல்லவர் என்று உங்கப்பா சொன்னாரா. </b>


<b>உலகிலுள்ள எல்லா தொன்மைவாய்ந்த புகழ்பெற்ற கட்டிடங்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில், ஒரு பகுதி மக்களையாவது துன்புறுத்தி தான் கட்டப்பட்டவை. பிரமிட் தொடக்கம் இலங்கையிலுள்ள விகாரைகள், தாஜ்மஹால் வரை அப்படித் தான் கட்ட்ப் பெற்றன. அதற்காக பிரமிட் கட்டியவர் எகிப்திய மன்னர்களை யாரும் தூற்றுவதில்லை.


கரிகாலச் சோழன் 12,000 சிங்களவரைப் பிணயக் கைதிகளாகக் கொண்டு போய் காவிரிக்குக் கல்லணை கட்டியது உமக்குத்த் தெரியாதென்று நினைக்கிறேன், இதை மகாவம்சம் கூட விளக்கமாகச் சொல்கிறது. இதெல்லாம் அந்தக் காலத்தில் சாதாரணம்.</b>


Quote:எல்லாத்துக்கும் கருத்து சொல்லலாம்.. நம்மளயும் அறிவோட சிந்திக்க விடுங்க.. உங்கட பழமை பாடுதல்.. என்னை விளக்கம் காணாதவன் என்பதெல்லாம்.. தமிழனின் கையாலாகாத் தனம்..

நான் பழமை பாடவில்லை. எங்களின் பழமையை நாங்கள் மறக்கக் கூடாது, எங்களின் பழமையின் பெருமை எங்களுக்குப் புத்துணர்ச்சி தர வேண்டும். உதாரணமாக இன்றைய எகிப்தியர் எல்லாம் உருவ வணக்கத்தை வெறுக்கும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனால் அவர்கள் தங்களுடைய உருவ வழிபாட்டை வழிபடும் முன்னோர்களின் பிரமிட்டுக்களையும், சிலைகளையும் பெருமையாக நினைத்துப் பேணிப் பாதுகாக்கிறார்கள். அதைப் போல் தான் நாங்களும் இருக்க வேண்டும், எங்களில் பலர் கிறிஸ்தவர்களாக, சைவத்தில் நம்பிக்கையில்லாத்வர்களாக இருக்கலாம், ஆனால் சமய வழியில் இல்லாது விட்டாலும், தமிழரின் வரலாற்றைப் பாதுகாக்கும் வழியில், தமிழரின் தொன்மையைப் பாதுகாப்பதில் அவ்ர்களும் பங்கு பற்ற வேன்ண்டும். ஏனென்றால் தமிழரின் சரித்திரத்திலும், கலாச்சாரத்திலும் அவர்களும் பங்குதாரர்கள்


Quote:நீங்கள் சொன்னதால் சொல்லேல்ல.. இங்க எப்பவும் தமிழன் எதிர்காலத்தைச் சொல்வதில நாட்டம் இல்லை பழமைபாடுரதிலயும்.. இல்லை யாரயாவது தூற்ருறதிலயும் தான் தமிழன் பெருமை கொள்கிறான்.. அப்ப இனம் வளரும் எண்டும் நம்புறான்..

<b>நான் இந்தியப் பிராமணரைப் போலில்லாமல் தமிழுக்கும், தமிழருக்கும் முதுகில் குத்தாத ஈழத்துப் பிராமனரை வெறுக்கவில்லை. அவர்களை சந்தேகக் கண்ணொடு பார்க்கிறேன் அவ்வளவு தான். </b>


<b>என்னால் மறக்க முடியாத சம்பவம், தமிழநாட்டில் ஒரு புகழ் பெற்ற கோயிலில் தமிழில் தேவாரம் பாட முயற்சித்த ஒருவரை எனக்கு முன்னால் கோயிலை விட்டு வெளியேற்றிய அந்தப் பார்ப்பானின் கண்ணிலிருந்த தமிழ் வெறுப்பு என் நெஞ்சை விட்டு நீங்காது. இதே போல் சிதம்பரத்திலுள்ள பார்ப்பான்கள் தமிழில் கோயிலுக்குள் தேவாரம் பாட முற்பட்ட ஓதுவாரை அடித்து உதைத்து வைத்திய சாலைக்கு அனுப்பினார்கள். அவர் நீதி மன்றம் கூடப் போனாராம், தேவையென்றாள் சொல்லும் விவரமாகப் பதிவு செய்கிறேன்.</b>


<b>OK தலா ஐயரே, உம்முடைய கேள்விக்குப் பதிலளித்து விட்டேன். என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லும்,
பிராமணர்கள், இந்தியாவிலோ, இலங்கையிலோ தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ அடையாளம் கொள்வதில்லை. ஏன்? ஆரியன் எல்லாம் பிராமணரோ, இல்லையோ, பிராமணர் எல்லாம் தங்களை ஆரியராகத் தான் கருதுகிறார்கள். இதைப் பொய் என்று நிரூபியும் பார்ப்போம்.</b>

_________________
Reply


Messages In This Thread
LINK - by preethi - 09-05-2005, 04:28 PM
[No subject] - by Senthamarai - 09-05-2005, 05:07 PM
[No subject] - by Senthamarai - 09-05-2005, 06:07 PM
[No subject] - by narathar - 09-05-2005, 07:21 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 07:49 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 08:08 PM
Brahmins and Tamils - by preethi - 09-05-2005, 08:32 PM
[No subject] - by narathar - 09-05-2005, 08:35 PM
[No subject] - by Rasikai - 09-05-2005, 08:41 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 08:47 PM
[No subject] - by narathar - 09-05-2005, 08:49 PM
[No subject] - by narathar - 09-05-2005, 08:51 PM
[No subject] - by வினித் - 09-05-2005, 08:57 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 09:01 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 09:03 PM
[No subject] - by narathar - 09-05-2005, 09:14 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 09:15 PM
[No subject] - by Sriramanan - 09-05-2005, 09:16 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 09:26 PM
[No subject] - by narathar - 09-05-2005, 09:28 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 09:31 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 09:38 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 09:44 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 09:48 PM
[No subject] - by KULAKADDAN - 09-05-2005, 10:00 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 10:00 PM
[No subject] - by preethi - 09-05-2005, 10:03 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 10:05 PM
[No subject] - by narathar - 09-05-2005, 10:10 PM
[No subject] - by preethi - 09-05-2005, 10:11 PM
[No subject] - by KULAKADDAN - 09-05-2005, 10:12 PM
[No subject] - by KULAKADDAN - 09-05-2005, 10:17 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 10:17 PM
[No subject] - by narathar - 09-05-2005, 10:19 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 10:21 PM
[No subject] - by KULAKADDAN - 09-05-2005, 10:23 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 10:23 PM
[No subject] - by KULAKADDAN - 09-05-2005, 10:26 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 10:29 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 10:29 PM
[No subject] - by kuruvikal - 09-05-2005, 10:31 PM
[No subject] - by narathar - 09-05-2005, 10:39 PM
[No subject] - by KULAKADDAN - 09-05-2005, 10:39 PM
[No subject] - by preethi - 09-05-2005, 10:40 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 10:44 PM
[No subject] - by preethi - 09-05-2005, 10:47 PM
[No subject] - by KULAKADDAN - 09-05-2005, 10:48 PM
[No subject] - by preethi - 09-05-2005, 10:54 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 10:55 PM
[No subject] - by kirubans - 09-05-2005, 11:06 PM
[No subject] - by KULAKADDAN - 09-05-2005, 11:08 PM
[No subject] - by narathar - 09-05-2005, 11:08 PM
[No subject] - by stalin - 09-05-2005, 11:31 PM
[No subject] - by Jude - 09-06-2005, 12:12 AM
[No subject] - by adithadi - 09-06-2005, 01:20 AM
[No subject] - by preethi - 09-06-2005, 01:54 AM
[No subject] - by preethi - 09-06-2005, 02:40 AM
[No subject] - by Jude - 09-06-2005, 02:48 AM
[No subject] - by preethi - 09-06-2005, 03:50 AM
[No subject] - by Jude - 09-06-2005, 04:53 AM
[No subject] - by preethi - 09-06-2005, 05:52 AM
[No subject] - by kuruvikal - 09-06-2005, 06:07 AM
[No subject] - by kuruvikal - 09-06-2005, 06:28 AM
[No subject] - by kuruvikal - 09-06-2005, 08:48 AM
[No subject] - by stalin - 09-06-2005, 08:52 AM
[No subject] - by kuruvikal - 09-06-2005, 09:09 AM
[No subject] - by stalin - 09-06-2005, 09:34 AM
[No subject] - by narathar - 09-06-2005, 10:29 AM
[No subject] - by kuruvikal - 09-06-2005, 10:50 AM
[No subject] - by Mathuran - 09-06-2005, 11:04 AM
[No subject] - by narathar - 09-06-2005, 06:10 PM
[No subject] - by kirubans - 09-06-2005, 06:36 PM
[No subject] - by kuruvikal - 09-06-2005, 06:47 PM
[No subject] - by kurukaalapoovan - 09-06-2005, 06:57 PM
[No subject] - by வினித் - 09-06-2005, 07:15 PM
[No subject] - by KULAKADDAN - 09-06-2005, 07:20 PM
[No subject] - by Jude - 09-07-2005, 01:56 AM
[No subject] - by preethi - 09-07-2005, 02:39 AM
[No subject] - by preethi - 09-07-2005, 03:54 AM
[No subject] - by Jude - 09-07-2005, 05:45 AM
[No subject] - by kuruvikal - 09-07-2005, 06:39 AM
[No subject] - by kurukaalapoovan - 09-07-2005, 09:04 AM
[No subject] - by Mathuran - 09-07-2005, 11:09 AM
[No subject] - by preethi - 09-07-2005, 05:13 PM
[No subject] - by kurukaalapoovan - 09-07-2005, 05:50 PM
[No subject] - by kurukaalapoovan - 09-07-2005, 06:11 PM
[No subject] - by narathar - 09-07-2005, 06:26 PM
[No subject] - by narathar - 09-07-2005, 06:34 PM
[No subject] - by kurukaalapoovan - 09-07-2005, 07:28 PM
[No subject] - by narathar - 09-07-2005, 08:21 PM
[No subject] - by narathar - 09-07-2005, 09:20 PM
[No subject] - by narathar - 09-07-2005, 09:25 PM
[No subject] - by preethi - 09-08-2005, 01:17 AM
[No subject] - by Thala - 09-08-2005, 10:09 AM
[No subject] - by Mathan - 09-08-2005, 02:08 PM
[No subject] - by அகிலன் - 09-08-2005, 08:57 PM
[No subject] - by Thala - 09-08-2005, 09:04 PM
[No subject] - by அகிலன் - 09-08-2005, 09:07 PM
[No subject] - by preethi - 09-08-2005, 10:45 PM
[No subject] - by preethi - 09-09-2005, 12:55 AM
[No subject] - by poonai_kuddy - 09-09-2005, 04:58 AM
[No subject] - by Thala - 09-09-2005, 08:24 AM
[No subject] - by preethi - 09-09-2005, 12:19 PM
[No subject] - by narathar - 09-09-2005, 12:29 PM
[No subject] - by kurukaalapoovan - 09-09-2005, 03:58 PM
[No subject] - by narathar - 09-09-2005, 04:03 PM
[No subject] - by kurukaalapoovan - 09-09-2005, 04:14 PM
[No subject] - by narathar - 09-09-2005, 04:17 PM
[No subject] - by preethi - 09-09-2005, 04:29 PM
[No subject] - by kurukaalapoovan - 09-09-2005, 04:38 PM
[No subject] - by KULAKADDAN - 09-09-2005, 04:49 PM
[No subject] - by Thala - 09-09-2005, 07:43 PM
[No subject] - by sinnakuddy - 09-09-2005, 10:07 PM
[No subject] - by Thala - 09-09-2005, 11:01 PM
[No subject] - by preethi - 09-09-2005, 11:31 PM
[No subject] - by preethi - 09-09-2005, 11:38 PM
[No subject] - by Thala - 09-09-2005, 11:51 PM
[No subject] - by Thala - 09-09-2005, 11:59 PM
[No subject] - by RaMa - 09-10-2005, 12:08 AM
[No subject] - by preethi - 09-10-2005, 01:18 AM
[No subject] - by narathar - 09-10-2005, 06:19 AM
[No subject] - by Thala - 09-10-2005, 07:57 AM
[No subject] - by அருவி - 09-10-2005, 08:55 AM
[No subject] - by kurukaalapoovan - 09-10-2005, 09:17 AM
[No subject] - by preethi - 09-10-2005, 10:54 AM
[No subject] - by Thala - 09-10-2005, 11:18 AM
[No subject] - by preethi - 09-10-2005, 11:43 AM
[No subject] - by Thala - 09-10-2005, 12:00 PM
[No subject] - by preethi - 09-10-2005, 06:30 PM
[No subject] - by narathar - 09-10-2005, 07:51 PM
[No subject] - by அகிலன் - 09-10-2005, 10:38 PM
[No subject] - by kurukaalapoovan - 09-10-2005, 10:56 PM
[No subject] - by preethi - 09-11-2005, 01:08 AM
[No subject] - by kurukaalapoovan - 09-11-2005, 01:39 AM
[No subject] - by nallavan - 09-11-2005, 01:52 AM
[No subject] - by nallavan - 09-11-2005, 01:56 AM
[No subject] - by nallavan - 09-11-2005, 02:04 AM
[No subject] - by preethi - 09-11-2005, 02:20 AM
[No subject] - by preethi - 09-11-2005, 03:20 AM
[No subject] - by nallavan - 09-11-2005, 04:12 AM
[No subject] - by preethi - 09-11-2005, 04:24 AM
[No subject] - by nallavan - 09-11-2005, 04:57 AM
[No subject] - by nallavan - 09-11-2005, 04:58 AM
[No subject] - by அருவி - 09-11-2005, 06:11 AM
[No subject] - by preethi - 09-11-2005, 07:16 AM
[No subject] - by KULAKADDAN - 09-11-2005, 07:55 AM
[No subject] - by Thala - 09-11-2005, 08:12 AM
[No subject] - by KULAKADDAN - 09-11-2005, 08:18 AM
[No subject] - by Thala - 09-11-2005, 08:19 AM
[No subject] - by narathar - 09-11-2005, 08:27 AM
[No subject] - by Thala - 09-11-2005, 08:47 AM
[No subject] - by preethi - 09-11-2005, 09:05 AM
[No subject] - by narathar - 09-11-2005, 09:11 AM
[No subject] - by Thala - 09-11-2005, 09:27 AM
[No subject] - by Mathuran - 09-11-2005, 10:19 AM
[No subject] - by narathar - 09-11-2005, 10:50 AM
[No subject] - by kurukaalapoovan - 09-11-2005, 11:26 AM
[No subject] - by Thala - 09-11-2005, 11:34 AM
[No subject] - by sinnakuddy - 09-11-2005, 12:06 PM
[No subject] - by narathar - 09-11-2005, 01:09 PM
[No subject] - by Thala - 09-11-2005, 01:17 PM
[No subject] - by Thala - 09-11-2005, 01:25 PM
[No subject] - by preethi - 09-11-2005, 05:52 PM
[No subject] - by Mathan - 09-11-2005, 05:59 PM
[No subject] - by sinnakuddy - 09-11-2005, 06:17 PM
[No subject] - by Thala - 09-11-2005, 07:30 PM
[No subject] - by Thala - 09-11-2005, 08:09 PM
[No subject] - by Maruthankerny - 09-11-2005, 09:32 PM
[No subject] - by Thala - 09-11-2005, 09:38 PM
[No subject] - by narathar - 09-11-2005, 10:05 PM
[No subject] - by அகிலன் - 09-11-2005, 10:22 PM
[No subject] - by Thala - 09-11-2005, 10:30 PM
[No subject] - by அகிலன் - 09-11-2005, 10:34 PM
[No subject] - by Thala - 09-11-2005, 10:40 PM
[No subject] - by அகிலன் - 09-11-2005, 10:48 PM
[No subject] - by preethi - 09-12-2005, 12:50 AM
[No subject] - by preethi - 09-12-2005, 01:34 AM
[No subject] - by Jude - 09-12-2005, 04:07 AM
[No subject] - by preethi - 09-12-2005, 06:03 AM
[No subject] - by Thala - 09-12-2005, 06:17 AM
[No subject] - by அகிலன் - 09-12-2005, 07:55 AM
[No subject] - by அகிலன் - 09-12-2005, 08:05 AM
[No subject] - by preethi - 09-12-2005, 12:27 PM
[No subject] - by poonai_kuddy - 09-12-2005, 02:39 PM
[No subject] - by narathar - 09-12-2005, 03:18 PM
[No subject] - by Niththila - 09-12-2005, 03:43 PM
[No subject] - by kurukaalapoovan - 09-12-2005, 04:08 PM
[No subject] - by preethi - 09-12-2005, 05:04 PM
[No subject] - by preethi - 09-12-2005, 05:14 PM
[No subject] - by kirubans - 09-12-2005, 08:41 PM
[No subject] - by வினித் - 09-12-2005, 09:46 PM
[No subject] - by Thala - 09-12-2005, 09:47 PM
[No subject] - by kurukaalapoovan - 09-12-2005, 10:19 PM
[No subject] - by Thala - 09-12-2005, 10:35 PM
[No subject] - by preethi - 09-12-2005, 10:39 PM
[No subject] - by kurukaalapoovan - 09-12-2005, 10:40 PM
[No subject] - by preethi - 09-12-2005, 10:58 PM
[No subject] - by Thala - 09-12-2005, 11:13 PM
[No subject] - by அகிலன் - 09-12-2005, 11:15 PM
[No subject] - by Thala - 09-12-2005, 11:18 PM
[No subject] - by அகிலன் - 09-12-2005, 11:19 PM
[No subject] - by preethi - 09-13-2005, 12:19 AM
[No subject] - by preethi - 09-13-2005, 02:30 AM
[No subject] - by preethi - 09-13-2005, 04:13 AM
[No subject] - by preethi - 09-14-2005, 02:56 AM
[No subject] - by preethi - 09-14-2005, 11:00 PM
[No subject] - by narathar - 09-14-2005, 11:45 PM
[No subject] - by narathar - 09-14-2005, 11:47 PM
[No subject] - by nallavan - 09-15-2005, 04:32 AM
[No subject] - by kuruvikal - 09-15-2005, 04:34 AM
[No subject] - by preethi - 09-15-2005, 04:57 AM
[No subject] - by preethi - 09-15-2005, 05:40 AM
[No subject] - by Birundan - 09-16-2005, 12:38 AM
[No subject] - by preethi - 09-17-2005, 01:24 AM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 08:50 AM
[No subject] - by narathar - 09-18-2005, 10:04 AM
[No subject] - by Birundan - 09-18-2005, 12:12 PM
[No subject] - by Thala - 09-18-2005, 02:16 PM
[No subject] - by preethi - 09-18-2005, 04:59 PM
[No subject] - by Thala - 09-18-2005, 05:52 PM
[No subject] - by அனிதா - 09-18-2005, 06:01 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 06:07 PM
[No subject] - by அகிலன் - 09-18-2005, 06:07 PM
[No subject] - by அனிதா - 09-18-2005, 06:14 PM
[No subject] - by preethi - 09-18-2005, 06:46 PM
[No subject] - by Thala - 09-18-2005, 07:04 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 07:19 PM
[No subject] - by preethi - 09-18-2005, 07:33 PM
[No subject] - by preethi - 09-18-2005, 07:43 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 07:50 PM
[No subject] - by narathar - 09-18-2005, 07:52 PM
[No subject] - by preethi - 09-18-2005, 07:55 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 08:00 PM
[No subject] - by Thala - 09-18-2005, 08:09 PM
[No subject] - by Thala - 09-18-2005, 08:10 PM
[No subject] - by Thala - 09-18-2005, 08:25 PM
[No subject] - by Thala - 09-18-2005, 08:30 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 08:48 PM
[No subject] - by Thala - 09-18-2005, 08:56 PM
[No subject] - by sinnakuddy - 09-18-2005, 08:58 PM
[No subject] - by sinnakuddy - 09-18-2005, 08:58 PM
[No subject] - by narathar - 09-18-2005, 09:01 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 09:01 PM
[No subject] - by Birundan - 09-18-2005, 09:08 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 09:13 PM
[No subject] - by Birundan - 09-18-2005, 09:15 PM
[No subject] - by Thala - 09-18-2005, 09:15 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 09:23 PM
[No subject] - by அகிலன் - 09-18-2005, 09:24 PM
[No subject] - by preethi - 09-18-2005, 09:29 PM
[No subject] - by அகிலன் - 09-18-2005, 09:32 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 09:38 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 09:45 PM
[No subject] - by Thala - 09-18-2005, 09:46 PM
[No subject] - by sinnakuddy - 09-18-2005, 09:50 PM
[No subject] - by kurukaalapoovan - 09-18-2005, 09:58 PM
[No subject] - by sinnakuddy - 09-18-2005, 11:05 PM
[No subject] - by paandiyan - 09-19-2005, 02:55 AM
[No subject] - by Thala - 09-19-2005, 08:41 AM
[No subject] - by preethi - 09-19-2005, 12:23 PM
[No subject] - by Double - 09-19-2005, 03:33 PM
[No subject] - by narathar - 09-19-2005, 03:45 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 09-19-2005, 08:31 PM
[No subject] - by Birundan - 09-19-2005, 09:25 PM
[No subject] - by Thala - 09-19-2005, 09:30 PM
[No subject] - by Raguvaran - 09-19-2005, 10:52 PM
[No subject] - by preethi - 09-19-2005, 11:45 PM
[No subject] - by preethi - 09-20-2005, 12:06 AM
[No subject] - by Thala - 09-20-2005, 12:29 AM
[No subject] - by preethi - 09-20-2005, 12:54 AM
[No subject] - by preethi - 09-20-2005, 01:03 AM
[No subject] - by preethi - 09-20-2005, 02:17 AM
[No subject] - by Raguvaran - 09-20-2005, 02:28 AM
[No subject] - by Jude - 09-20-2005, 02:43 AM
[No subject] - by preethi - 09-20-2005, 03:01 AM
[No subject] - by paandiyan - 09-20-2005, 03:15 AM
[No subject] - by preethi - 09-20-2005, 03:33 AM
[No subject] - by preethi - 09-20-2005, 03:50 AM
[No subject] - by Jude - 09-20-2005, 04:00 AM
[No subject] - by Jude - 09-20-2005, 04:09 AM
[No subject] - by preethi - 09-20-2005, 04:17 AM
[No subject] - by preethi - 09-20-2005, 04:55 AM
[No subject] - by RaMa - 09-20-2005, 05:00 AM
[No subject] - by preethi - 09-20-2005, 05:18 AM
[No subject] - by RaMa - 09-20-2005, 05:19 AM
[No subject] - by Jude - 09-20-2005, 05:58 AM
[No subject] - by Thala - 09-20-2005, 06:22 AM
[No subject] - by அகிலன் - 09-20-2005, 07:57 AM
[No subject] - by அகிலன் - 09-20-2005, 08:09 AM
[No subject] - by KULAKADDAN - 09-20-2005, 09:45 AM
[No subject] - by அகிலன் - 09-20-2005, 10:14 AM
[No subject] - by preethi - 09-20-2005, 12:22 PM
[No subject] - by preethi - 09-20-2005, 05:21 PM
[No subject] - by preethi - 09-20-2005, 10:43 PM
[No subject] - by Jude - 09-21-2005, 06:39 AM
[No subject] - by அகிலன் - 09-21-2005, 07:54 AM
[No subject] - by Birundan - 09-21-2005, 08:01 AM
[No subject] - by அகிலன் - 09-21-2005, 08:38 AM
[No subject] - by preethi - 09-21-2005, 12:18 PM
[No subject] - by preethi - 09-21-2005, 12:23 PM
[No subject] - by preethi - 09-21-2005, 10:53 PM
[No subject] - by Jude - 09-22-2005, 04:00 AM
[No subject] - by preethi - 09-22-2005, 04:57 AM
[No subject] - by Jude - 09-22-2005, 05:14 AM

Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)