09-19-2005, 10:56 PM
vasanthan Wrote:பொதுவாக ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் ஆண்களின் உயிரணுக்களில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் பெண்ணின் சினை முட்டையில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் இணைய வேண்டும் அப்போது தான் ஆண் குழந்தை பிறக்கும்.
பெண்ணின் முட்டையில் X குறோமோசோம் மட்டும் தான் உள்ளது. ஆண் விந்தில் X , Y என இரு குறோமோசோம்கள் உள்ளன.

