09-19-2005, 09:46 PM
A= 5 படி கற்கள்
B= 4 படி கற்கள்
C= 3 படி கற்கள்
D= 2 படி கற்கள்
E= 1 படி கல்
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மொத்த நிறையை பரிசோதியுங்கள். எத்தனை கிராம் குறைகிறதோ அது தான் பிழையான படிக்கல். உதாரணமாக 5 கிராம் குறைந்தால் A, 1 கிராம் குறைந்தால் E
ரோமியே மேலேயுள்ள அதே செய்முறையைத்தான் இதற்கும் பாவிக்க வேண்டும்.. ஆனால் கேள்வியில் நீங்கள் 10 ரூபா நாணயம் எவ்வளவு கிராம் நிறை குறைவு என்று குறிப்பிட்டு இருக்கவேண்டும்.
:roll: :roll: