11-08-2003, 07:53 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><img src='http://www.tamilnet.com/img/publish/2003/07/pod_kasthoorimanchal.jpg' border='0' alt='user posted image'>
இது கஸ்தூரி மஞ்சள் பூ...இது காலத்தோடு நிறம் மாறும்....பெண்களும் அவர்களின் காதலும் போல.....! பெண்ணைப் பூ என்பது இதுதானோ...இப்ப எல்லாம் விளங்குது...முந்தி ஆண்கள் விளங்கினதுதான் பிழை....!
----------------------------
image from tamilnet.
:twisted:
:lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வந்தாய் தேனெடுத்தாய்
வந்த வேலை முடிந்தது போகிறாய்
சிறகை விரித்து நீ....!
அழுகையை மறைக்க
நான் சிரிக்கிறேன்.
நீங்களோ அழகாய் , மௌனமாய்
மனங்களைச் சிதைப்பதாய்
ஆலகாலத்தையென் ஆவியில் பூசி
அடப்பாவியரே....!
வேண்டுமடா எனக்கு இன்னும்
காதலேயென்றதும் , கனியேயென்றதும்
மறந்து கள்ளியே
கத்தரிக்காயே அடபோங்கடா
பைத்தியக்காரரே !
என்னுள்ளொரு ஆன்மா
என்னுள்ளொரு உயிர்
என்னுள்ளும் காதலின் நினைவுகள்
எல்லாமே உண்டென்பதை
எப்போது அறிவீரோ.....?
:?: :?: :?:
இது கஸ்தூரி மஞ்சள் பூ...இது காலத்தோடு நிறம் மாறும்....பெண்களும் அவர்களின் காதலும் போல.....! பெண்ணைப் பூ என்பது இதுதானோ...இப்ப எல்லாம் விளங்குது...முந்தி ஆண்கள் விளங்கினதுதான் பிழை....!
----------------------------
image from tamilnet.
:twisted:
:lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வந்தாய் தேனெடுத்தாய்
வந்த வேலை முடிந்தது போகிறாய்
சிறகை விரித்து நீ....!
அழுகையை மறைக்க
நான் சிரிக்கிறேன்.
நீங்களோ அழகாய் , மௌனமாய்
மனங்களைச் சிதைப்பதாய்
ஆலகாலத்தையென் ஆவியில் பூசி
அடப்பாவியரே....!
வேண்டுமடா எனக்கு இன்னும்
காதலேயென்றதும் , கனியேயென்றதும்
மறந்து கள்ளியே
கத்தரிக்காயே அடபோங்கடா
பைத்தியக்காரரே !
என்னுள்ளொரு ஆன்மா
என்னுள்ளொரு உயிர்
என்னுள்ளும் காதலின் நினைவுகள்
எல்லாமே உண்டென்பதை
எப்போது அறிவீரோ.....?
:?: :?: :?:
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

