Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதிர்ஸ்டம்!
#2
<i>நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானுங்கெட்டார், சிலர்
அல்லும் பகலும்
தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்ஸ்டமில்லையென்று
அலட்டிக் கொண்டார் </i>

இதைத்தான் என் கணக்கியல் ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார்...

இருந்தும் நாங்கள் தேறவில்லை. அது தனிக்கதை.
Reply


Messages In This Thread
அதிர்ஸ்டம்! - by சாமி - 10-28-2003, 08:36 PM
[No subject] - by aathipan - 11-08-2003, 05:52 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)