09-19-2005, 03:33 PM
<img src='http://www.ilakku.com/images/devappp.JPG' border='0' alt='user posted image'>
கடந்த 9ம்,10ம்,11ம் திகதிகளில் <b>இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் </b>நடாத்தப்பட்ட உலக சேக்கிழார் மாநாட்டையும், அதில் கலந்து கொண்ட <b>அறிஞர்கள் மற்றும் சமய சான்றோர்களையும்</b> கௌரவிக்கும் முகமாக <b>பிரதமர் மகிந்த ராஜபக்ச </b>அவர்கள் தமது இல்லத்தில், விருந்துபசார நிகழ்வொன்றை நடத்தினார்.
இந்நிகழ்வில் சேக்கிழார் மாநாட்டு ஏற்பாட்டாளரும், அமைச்சின் ஆலோசகருமான <b>மகேஸ்வரி வேலாயுதம்</b>, மற்றும் அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் சிறப்பான முறையில் சேக்கிழார் மாநாடு நடைபெற பலவிதத்திலும் காரணமாக இருந்த இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சர் <b>டக்ளஸ் தேவானந்தா </b>அவர்களுக்கு உலக சேக்கிழார் மன்றத்தின் சார்பில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், அமைச்சர் அவர்கட்கு <b>மானுடதர்மர்</b> என்ற சிறப்புப் பட்டமும், நடராஜர் விக்கிரகம் பொருந்திய கேடயமும், தங்கப்பதக்கமும் அளித்து கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் பிரதம மந்திரி <b>மகிந்த ராஜபக்ச</b> அவர்களுக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், <b>மனிதருள் மாணிக்கம்</b> என்னும் சிறப்பு பட்டமும் இந்நிகழ்வில் உலக சேக்கிழார் மன்றத்தினரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
<img src='http://www.feng-shui-institute.org/images/laugh.gif' border='0' alt='user posted image'><img src='http://www.cibol.com/jokes/laugh2.gif' border='0' alt='user posted image'>
[size=18]கண்றாவி! கண்றாவி!! கண்றாவி!!!

<< j e e n o >>