11-08-2003, 05:21 PM
அரசியலை விட்டு ஊடகம் என பாற்கிறபோது ரிபிசி வானொலி உண்மையிலேயே ஒரு திறமை மிகு வானொலியாக இருந்து தனது சேவையை செய்திருக்கிறது. அனைத்து புலம் பெயர் உள்ளங்களிற்கும் ஒரு உற்சாகமான தொரு கருத்தாடல்களையும் புலம் பொயர் வாழ்வியல் சிக்கல்களை தெளிவுபடுத்தும் வல்லமையுடையதாகவும் இருந்து வந்தமை பாராட்டுதலுக்குரியது. (பேச்சு சுதந்திரமும் அதன் அழுகு நேற்தியும் அருமை)
[b]Nalayiny Thamaraichselvan

