11-08-2003, 03:54 PM
நடைமுறை என்ற ஒன்று இருப்பதால்தானே... அதன் தேவையும் புலப்படுகிறது.
பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயமாக இதற்குள் அடங்குகிறது. புலம் பெயர்ந்து வந்துவிட்டோம் என்பதற்காக living together எல்லாம் தற்போதைய வாழ்க்கைக்கு ஒத்து வராது.
அன்புக்குப் பதிலாக பத்திரங்களின் பதிவுக்காக மனிதர்கள் வாழ்கிறார்களா ?
காதலிப்பார்கள் கைவிடுவார்கள். அங்கே... அன்பு காதல் தோற்றுப்போகிறது. பெண்ணை அடிமைப்படுத்துவது எல்லா நாட்டிலும் இருக்கின்றது. மேற்கு நாடுகளைப் பொருத்தமட்டில் குறைவாகவே தென்படுகிறது.
பெண்ணின் வாழ்க்கையைப் பொருத்தமட்டில் பதிவுத் திருமணம் மிக மிக அவசியம்.