09-19-2005, 09:37 AM
இப்பத்தைய பிள்ளையள் செரியான மூளைசாலியள் ஒருநாள் பாருங்கோ மதகிலை இருக்கிறன் ஒரு சின்னப் பெடியன் என்னட்டை வந்து கேட்டான்
பெடியன் : அப்பு. வானத்திலை எத்தனை நட்சத்திரம் இருக்கு சொல்லுங்கோ பாப்பம்
முகத்தார் : எப்படி சொல்லுறது நிறைய இருக்குதே.
பெடியன் : எனக்குத் தெரியுமே. . மூன்று லட்சத்து ஆறுபத்தேழாயிரத்து நானூற்றி பதினைந்து . .
முகத்தார் : அட. . அதெப்பிடி இவ்வளவு கரேக்ட்டா சொல்லுறாயடா. .
பெடியன் : அப்பிடி நம்பிக்கையில்லை எண்டால் நீங்களே எண்ணிப் பாருங்கோவன்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>